டி. ஜி. லிங்கப்பா

டி. ஜி. லிங்கப்பா என பரவலாக அறியப்பட்ட திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா (22 ஆகத்து 1927 – 5 பிப்ரவரி 2000) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.[1][2][3] ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இவரின் தந்தையாவார்.[4]

டி. ஜி. லிங்கப்பா
பிறப்புதிருச்சிராப்பள்ளி கோவிந்தராயுலு லிங்கப்பா
(1927-08-22)22 ஆகத்து 1927
திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு5 பெப்ரவரி 2000(2000-02-05) (அகவை 72)
தேசியம்இந்தியர்
பணிஇசையமைப்பாளர்
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
சந்தம்மா

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. சின்னதுரை (1952)
  2. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)
  3. விளையாட்டு பொம்மை (1954)
  4. முதல் தேதி (1955)
  5. வாழ்விலே ஒரு நாள் (1956)
  6. தங்கமலை ரகசியம் (1957)
  7. தேடி வந்த செல்வம் (1958)[5]
  8. கன்னியின் சபதம் (1958)
  9. சபாஷ் மீனா (1958)
  10. எங்கள் குடும்பம் பெரிசு (1958)
  11. புதுமைப்பெண்
  12. மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
  13. பாண்டித் தேவன் (1959)
  14. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
  15. சங்கிலித்தேவன் (1960)
  16. குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
  17. முரடன் முத்து (1964)
  18. தாயின் மேல் ஆணை (1966)
  19. தங்க மலர் (1969)
  20. கடவுள் மாமா (1974)
  21. வீர அமர்சிங்
  22. என்னைப் பார்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டி._ஜி._லிங்கப்பா&oldid=3845140" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்