டியோன் (நிலவு)

டியோன் (/dˈn/;[6] கிரேக்க மொழி: Διώνη) சனிக் கிரகத்தின் இயற்கை நிலவுகளில் ஒன்றாகும். இது வானியலாளரான ஜி. டி. கசினியால் 1684 இல் கண்டுபிடிக்கப்பட்டது.[7].இது கிரேக்க புராணங்களுக்கேற்ப டைடன் டியோன் எனவும் அழைக்கப்படுகிறது.

டியோன்
Cassini view of Dione's leading hemisphere. The large craters on or near the terminator are (from bottom to top) Evander, Erulus, Lagus and Sagaris. The Palatine Chasmata fractures stretch across the lower right limb, and the trough Aufidus Catena extends along the bottom near the south pole.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஜி. டி. கசினி
கண்டுபிடிப்பு நாள் March 21, 1684
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்சனி IV
அரைப்பேரச்சு 377 396 km
மையத்தொலைத்தகவு 0.002 2[1]
சுற்றுப்பாதை வேகம் 2.736 915 d[1]
சாய்வு 0.019° (to Saturn's equator)
இது எதன் துணைக்கோள் சனி
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 1128.8 × 1122.6 × 1119.2 km[2]
சராசரி ஆரம் 561.4 ± 0.4 km[2] (348.96 mi)
புறப் பரப்பு 3,964,776.51 km2[3]
நிறை (1.095 452 ± 0.000 168)×1021 kg (3.28×10-4 Earths)
அடர்த்தி 1.478 ± 0.003 g/cm³[2]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.233 m/s2
விடுபடு திசைவேகம்0.51 km/s
சுழற்சிக் காலம் 2.736 915 d
(synchronous)
அச்சுவழிச் சாய்வு zero
எதிரொளி திறன்0.998 ± 0.004 (geometric)[4]
வெப்பநிலை 87 K (−186°C)
தோற்ற ஒளிர்மை 10.4 [5]
பெயரெச்சங்கள் Dionean

பௌதீக பண்புகள்

இதனுடைய விட்டம் 1122  கிலோ மீற்றர்கள் ஆகும். டியோன், சூரியக் குடும்பத்தில் உள்ள நிலவுகளிலேயே பதினைந்தாவது மிகப்பெரிய நிலவாகும். இதனுடைய திணிவு, சூரியக்குடும்பத்தில் அதைவிட சிறிய நிலவுகளைவிட அதிகமானதாகும். இது சனியன் நிலவுகளில் மூன்றாவது அடர்த்தி கொண்ட நிலவாகும்.

இது ரியா நிலவை விட சிறிதாகவும் அடர்த்தி அதிகமாக கொண்டதாக இருந்தாலும் ரியா நிலவை ஒத்து இருக்கின்றது. இதனுடைய அரைக்கோளம் விண் கற்கள் விழுந்ததால் கடுமையான குழிகளைக் கொண்டுள்ளது.

தண்ணீர் பரப்பு

சனிக் கோளின் நிலவுகளில் ஒன்றான இதில் நிலப்பரப்பிலிருந்து 100 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடுத்திருக்கிறார்கள். [8]

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டியோன்_(நிலவு)&oldid=3849441" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்