டியூக்கோலியான்

கிரேக்கத் தொன்மவியலில் பிரோமிதியஸின் மகன்

கிரேக்கத் தொன்மவியலின் படி, டியூக்கோலியான் (Deucalion (/djˈkliən/; கிரேக்கம்: Δευκαλίων) என்பவர் பிரோமிதியசின் மகன்; பழங்கால ஆதாரங்கள் இவரது தாயை கிளைமீன், ஹெஸியோன் அல்லது பிரோனோயா என்று குறிப்பிடுகின்றன. [1] [2] இவர் கிரேக்க தொன்மவியலில் ஊழிவெள்ளப் பெருங்கதையுடன் நெருங்கிய தொடர்புடையவர்.

Promptuarium Iconum Insigniorum இலிருந்து டியூக்கோலியான்
1562 ஆம் ஆண்டு ஓவிட்'ஸ் மெட்டாமார்போஸ்ஸின் பதிப்பிலிருந்து டியூகாலியன் மற்றும் பைரா.

குடும்பம்

டியூகாலியனுக்கும் பைராவுக்கும் குறைந்தது இரண்டு குழந்தைகளாக ஹெல்லன் மற்றும் பிரோடோஜீனியா, [3] மற்றும் மூன்றாவது, ஆம்ஃபிக்டியோன் [4] (பிற மரபுகளில் இவர் தொல் குடிமகன் )

இவரின் குழந்தைகள் குறித்து பழமையான நூல்களில் ஒன்றான கேட்டலாக் ஆப் உமன் என்ற நூலில் பண்டோரா மற்றும் தியா மற்றும் குறைந்தபட்சம் ஒரு மகனான ஹெல்லன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். [5] அவர்களின் சந்ததியினர் தெசலியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஒரு தரவானது டியூகாலியனின் மூன்று மகன்களையும் அவர்களது மனைவியையும் ஓரெஸ்தியஸ், மராத்தோனியோஸ் பிரோனஸ் (ஹெல்லனின் தந்தை) என்று குறிப்பிடுகிறது. [6] [7] சில தரவுகளில், டியூக்கோலியானுக்கு மற்றொரு பிள்ளையாக மெலாந்தோ இருந்தார்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டியூக்கோலியான்&oldid=3583339" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்