டிமான்ட்டி காலனி (திரைப்படம்)

ஆர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டிமான்ட்டி காலனி (Demonte Colony) 2015 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திகில் திரைப்படமாகும். அசய் ஞானமுத்து எழுதி இயக்கிய இப்படத்தில் அருள்நிதி,[2] ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[3][3][4] அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்த இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு கேபா ஜெர்மியா இசையமைத்திருந்தார்.[5] பின்னணி இசையை எசு. சின்னா உருவாக்கியிருந்தார்.

டிமான்ட்டி காலனி
சுவரிதழ்
இயக்கம்அசய் ஞானமுத்து
தயாரிப்புமு. க. தமிழரசு
கதைஅசய் ஞானமுத்து
இசைகேபா ஜெர்மியா (பாடல்கள்)
எசு. சின்னா (பின்னணி இசை)[1]
நடிப்புஅருள்நிதி
ரமேஷ் திலக்
சனந்த்
அபிசேக் ஜோசப்
ஒளிப்பதிவுஅரவிந்த் சிங்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்மோகனா மூவிசு
விநியோகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடுமே 22, 2015 (2015-05-22)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2 கோடி (US$2,50,000)
மொத்த வருவாய்27 கோடி (US$3.4 மில்லியன்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்