ஜூ கூன் தொடருந்து நிலையம்
ஜூ கூன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.இது நாட்டின்மேற்குப்பகுதியில் ஜூ கூன் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இதுஇருபத்தி ஒன்பதாவதுதொடருந்துநிலையமாகும்.
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
EW29 Joo Koon Station. | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 91 Joo Koon Circle Singapore 629116 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°19′39.86″N 103°40′42.55″E / 1.3277389°N 103.6784861°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | தீவு தளமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | பேருந்து , வாடகை மகிழ்வுந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்திய தளம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW29 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 28 February 2009 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
இது வருங்காலத்தில் வரவுள்ள துஆஸ் விரிவாக்கம் வந்தப்பின் இது துஆஸ் தொடருந்து நிலையம்மற்றும் பயனியர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கும்.இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் ரயில்கள் பயணிக்கின்றன.
மேற்கோள்கள்
- [1] பரணிடப்பட்டது 2011-05-13 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்