ஜூட்

அழகம்பெருமாள் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜூட் (Joot) என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். அழகம்பெருமாள் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் மீரா ஜாஸ்மின், விவேக், பெப்சி விஜயன், முரளி ஆகியோர் நடித்தனர். படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார்.

ஜூட்
இயக்கம்அழகம்பெருமாள்
தயாரிப்புஅஜய்குமார்
கதைஎம். பிரசண்ணகுமார்
(உரையாடல்)
திரைக்கதைஅழகம்பெருமாள்
இசைவித்தியாசாகர்
நடிப்புஸ்ரீகாந்த்
மீரா ஜாஸ்மின்
விவேக்
பெப்சி விஜயன்
முரளி
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்,
ஜி. சியாம்குமார்
படத்தொகுப்புஏ. ராஜா முகமது
கலையகம்ஸ்ரீ லட்சுமி புரொடக்சன்ஸ்
வெளியீடு19 திசம்பர் 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதை

ஒரு சிறிய கிராமத்திலுள்ள ஈஸ்வரன் (ஸ்ரீகாந்த்) தனது தந்தைக்கு (முரளி) மருத்துவம் பார்க்கும் நோக்கத்துடன் தந்தையுடன் சென்னைக்கு வருகிறான். நகரத்தில் இருக்கும்போது, அவர்கள் ஈஸ்வரனின் சகோதரர் (ஷியாம் கணேஷ்) வீட்டில் வசிக்கிறார்கள். அவர் ஆதித்யா (பெப்சி விஜயன்) என்பவரிடம் அடியாளாக உள்ளார். இதனால் அவர் அபாயகரமான வலையில் சிக்குகிறார். அந்த அபாயத்திலிருந்து மீள ஈஸ்ரன் உதவுகிறான்.

நடிகர்கள்

இசை

படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.[1]

பாடல்பாடகர்பாடல் வரிகள்
"கட்டபொம்மா கட்டபொம்மா"திப்பு, நந்தினி ஸ்ரீகர்நா. முத்துக்குமார்
"வெடி வீசுறான்"ஜோத்சனா, கார்த்திக்பா. விஜய்
"ஆதிவாரம் அழகியா"மாணிக்க விநாயகம், கார்த்திக், திப்புநா. முத்துக்குமார்
"அழகிய கூந்தல்"கார்த்திக், ஸ்ரீவர்த்தினிகபிலன்
"என்ன என்ன"விஜய் யேசுதாஸ், ராஜலட்சுமியுகபாரதி

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜூட்&oldid=3660986" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்