ஜிசாட்-9

ஜிசாட்-9 (GSAT-9) அல்லது தெற்காசிய செயற்கைக்கோள் என்பது ஒரு புவிநிலை தொடர்பியல் செயற்கைக்கோள் ஆகும். இதன் முக்கிய நோக்கமாக கே யூ பட்டையில் பல்வேரும் தொடர்பியல் பயன்பாடுகளை தெற்காசிய நாடுகள் முழுமைக்கும் ஏற்படுத்துதல். இது இந்தியாவின் ஜீ. எஸ். எல். வி - எப். 09 என்ற ஏlவூர்தியினால் மே 5, 2017 அன்று விண்ணில் செலுத்தப்பட்டு புவியிணக்க இடைப்பாதையில் நிறுவப்பட்டது. இது. சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.[3]

GSAT-9
திட்ட வகைதகவல் தொடர்பு
இயக்குபவர்இசுரோ
திட்டக் காலம்12 ஆண்டுகள் (planned)
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துஐ-2கே
தயாரிப்புஇசுரோ செய்மதி நடுவம்
Space Applications Centre
ஏவல் திணிவு2,330 கிலோகிராம்கள் (5,140 lb)
திறன்2.3 kilowatts
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்5 மே 2017[1]
ஏவுகலன்GSLV Mk.II
ஏவலிடம்Satish Dhawan SLP
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemGeocentric
சுற்றுவெளிGeostationary
Longitude48° East[2]
Transponders
Band12 Ku band

ஏவூர்தி

ஜீ. எஸ். எல். வி - எப். 09 திட்டமானது புவிநிலை ஏவு ஊர்தியின் பதினோறாவது பறப்பாகும்; மேலும் இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கடுங்குளிர் மேலடுக்கு உடைய ஜீ. எஸ். எல். வி.யின் நான்காவது தொடர்ச்சியான ஏவுதலாகும். இந்த ஊர்தி 2-2.5 டன் நிறை உடைய செயற்கைக்கோள்களை புவியிணக்க இடைப்பாதையில் நிறுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பு இதற்கு முன் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட மூன்று எவூர்திகளை (GSLV-D5, GSLV-D6, GSLV-F05) ஒத்தது.[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜிசாட்-9&oldid=3930431" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்