ஜான் டொனன்

ஜான் டொனன் (John Dornan பிறப்பு: ஆகத்து 11 1880, இறப்பு: திசம்பர் 23 1959), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1913 ல் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

ஜான் டொனன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜான் டொனன்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
  • United States
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைமுதல்
ஆட்டங்கள்1
ஓட்டங்கள்21
மட்டையாட்ட சராசரி10.50
100கள்/50கள்–/–
அதியுயர் ஓட்டம்19
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 22 2011
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜான்_டொனன்&oldid=2917640" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்