ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (The Johns Hopkins University) அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் பால்ட்டிமோர் நகரில் உள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று.இதன் வளாகங்கள் மேரிலேண்டிலும் வாசிங்டனிலும் உள்ளன. இவை தவிர, இத்தாலி, சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மையங்களைக் கொண்டுள்ளது.[5]

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
சின்னம்
குறிக்கோளுரைVeritas vos liberabit (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
உண்மை உனக்கு விடுதலையைத் தரும்
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1876 (1876)
நிதிக் கொடை$2.99 பில்லியன் (2013)[1]
தலைவர்ரொனால்டு டேனியல்ஸ்
Provostராபர்ட் லீபர்மேன்
கல்வி பணியாளர்
3,100
நிருவாகப் பணியாளர்
15,000
பட்ட மாணவர்கள்6,023[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்14,848[2]
அமைவிடம், ,
வளாகம்மேரிலாந்து:
  • பால்ட்டிமோர் (முதன்மை வளாகம்)
  • லாரல்
  • கொலம்பியா, மேரிலாந்து
  • மாண்ட்கோமெடி கவுண்டி
வாசிங்டன், டி. சி.
Bologna, இத்தாலி
நாஞ்சிங், சீனா
சிங்கப்பூர்
நாளேடுதி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நியூஸ்-லெட்டர்
நிறங்கள்தங்கம், கருப்பு
          (Academic)
[ நீலம், கருப்பு
          (Athletic)
தடகள விளையாட்டுகள்என்.சி.ஏ.ஏ. [3]
விளையாட்டுகள்24 குழுக்கள்
சுருக்கப் பெயர்புளூ ஜேஸ்
சேர்ப்புஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் கூட்டமைப்பு
இணையதளம்jhu.edu
The Johns Hopkins University Logo

அமைப்பு

பல்கலைக்கழகத்தை அறக்கட்டளையினர் மேற்பார்வையிடுகின்றனர். அறக்கட்டளை ஒரு குழுவை நியமிக்கும். மொத்தமாக அதிகபட்சம் 65 உறுப்பினர்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஏழாண்டு காலம் குழுவில் நீடிப்பர். முன்னாள் மாணவர்கள் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர்.

வளாகங்கள்

வளாகங்களும் பிரிவுகளும்
ஹோம்வுட்கிழக்கு பால்ட்டிமோர்
(மருத்துவத் துறை வளாகம்)
டவுன்டவுன் பால்ட்டிமோர்வாசிங்டன்]லாரல்
கலை, அறிவியல் பள்ளி
1876
கல்விப் பள்ளி
1909
பொறியியல் பள்ளி
1913
செவிலியர் பயிற்சிப் பள்ளி
1889
மருத்துவப் பள்ளி
1893
பொது சுகாதாரப் பள்ளி
1916
பீபாடி கழகம்
1857
வணிகப் பள்ளி
2007
மேம்பட்ட பன்னாட்டுப் படிப்புகளுக்கான பள்ளி
1943
இயற்பியல் ஆய்வகம்
1942

நூலகம்

இந்த பல்கலைக்கழகத்தில் 36 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.

மாணவர்கள்

இளநிலைப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்தோரையும், அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டோரையும் பற்றிய விவரத்தைக் காணவும்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
2014-இல் சேர விண்ணப்பித்தோர்23,875
2014-இல் சேர்த்துக் கொள்ளப்பட்டோர்3,596 (15.06%)

விளையாட்டு

இந்த பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் குழுக்களுக்கு புளூ ஜேஸ் என்ற பெயர் உண்டு. இவர்கள் என்.சி.ஏ.ஏ. போட்டிகளின் டிவிசன் 1, டிவிசன் 3 பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலர் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். 37 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்