ஜாக் ஷாஃபர்

அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்

ஜாக் ஷாஃபர் என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் 'டைமர்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.[1] மார்வெல் திரைப் பிரபஞ்சம் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் மற்றும் பிளாக் விடோவ்[2] போன்ற திரைப்படங்க்ளில் திரைக்கதை ஆசிரியரியராக பணிபுரிந்தார். 2021 ஆம் ஆண்டு மார்வெல் திரைப் பிரபஞ்சம் டிஸ்னி+ தொடரான வாண்டாவிஷன் என்ற தொடரை திரைக்கதை ஆசிரியரியராக மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.[3]

ஜாக் ஷாஃபர்
பிறப்பு1978 (அகவை 45–46)
படித்த கல்வி நிறுவனங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009-இன்று வரை

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்இயக்குநர்திரைக்கதை ஆசிரியர்தயாரிப்பாளர்குறிப்புகள்
2009டைமர்ஆம்ஆம்ஆம்அறிமுகம்
2017பிரோஸின்இல்லைஆம்இல்லைகுறும்படம்
2019கேப்டன் மார்வெல்இல்லைஆம்இல்லைஜெனீவா ராபர்ட்சன்-டுவாரெட், அன்னா போடன் & ரியான் ஃப்ளெக் உடன் இணைந்து எழுதினார்.
2019தி ஹஸ்டில்[4]இல்லைஆம்இல்லைஸ்டான்லி ஷாபிரோ, பால் ஹென்னிங் மற்றும் டேல் லானர் உடன் இணைந்து எழுதினார்
2021பிளாக் விடோவ்இல்லைஆம்இல்லைநெட் பென்சன் மற்றும் எரிக் பியர்சன் உடன் இணைந்து எழுதினார்.

தொடர்கள்

ஆண்டுதிரைப்படம்இயக்குநர்திரைக்கதை ஆசிரியர்தயாரிப்பாளர்குறிப்புகள்
2021வாண்டாவிஷன்ஆம்பைலட் அத்தியாயம்நிர்வாகிடிஸ்னி+

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜாக்_ஷாஃபர்&oldid=3085291" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்