ஜமால்பூர்

ஜமால்பூர் (Jamalpur), வட இந்தியாவில் பிகார் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த முங்கேர் மாவட்டத்தில் அமைந்த நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான முங்கேர் நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு கிழக்கே 186 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

ஜமால்பூர்
நகரம்
அடைபெயர்(கள்): இரயில் நகரம்
ஜமால்பூர் is located in பீகார்
ஜமால்பூர்
ஜமால்பூர்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் ஜமால்பூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°18′N 86°30′E / 25.3°N 86.5°E / 25.3; 86.5[1]
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்முங்கேர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜமால்பூர் நகராட்சி
Area
90 km2 (30 sq mi)
ஏற்றம்151 m (495 ft)
மக்கள்தொகை 1,05,434
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
மொழிகள்
எழுத்தறிவு
 • ஆண்கள்92.58%
 • பெண்கள்81.40%
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
வாகனப் பதிவுBR-08
பாலின விகிதம்871 பெண்களுக்கு 1000 ஆண்கள்
இணையதளம்www.mungerjamalpur.com

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 36 வார்டுகளும், 20,372 வீடுகளும் கொண்ட ஜமால்பூர் நகரத்தின் மக்கள் தொகை 1,05,434 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் 880 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,270 மற்றும் 1,411 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.62%, இசுலாமியர் 4.31%, கிறித்தவர்கள் 0.81% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[4]

இரயில் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை

ஜமால்பூர் நகரத்தில் 1862-ஆம் ஆண்டில் இரயில் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.

கல்வி

  • இந்திய இரயில்வே இயந்திரவியல் மற்றும் மின்ணனுவியல் பொறியியல் நிறுவனம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜமால்பூர்&oldid=3930382" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்