சோவியத்-சப்பானியப் போர்

வார்ப்புரு:WWIITheatreவார்ப்புரு:Campaignbox Pacific Warவார்ப்புரு:சோவியத்-சப்பானியப் போர்

சோவியத்-சப்பானியப் போர்
இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போர்முனையின் பகுதி

ஐக்கிய அமெரிக்க மற்றும் சோவியத் கடலோடிகள் மற்றும் கடற் படை வீரர்கள் சப்பான் மீதான வெற்றியைச் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.
நாள்9 ஆகத்து – 2 செப்டம்பர் 1945
(3 வாரம்-கள் and 3 நாள்-கள்)
இடம்மஞ்சூரியா/மஞ்சுகோ, உள் மங்கோலியா/மெங்சியாங், சக்கலின், கூரில் தீவுகள் மற்றும் வடக்குக் கொரியா
நேச நாடுகளின் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
உள் மங்கோலியா மற்றும் மஞ்சூரியா மீதான சோவியத் ஆக்கிரமிப்பு (1946 வரை)
தெற்கு சக்கலின் மற்றும் கூரில் தீவுகள் சோவியத் ஒன்றியத்துடன் இணைப்பு
பிரிவினர்
 சோவியத் ஒன்றியம்
 மங்கோலியா
 சப்பான்
 மஞ்சூகோ
 மெங்சியாங்
தளபதிகள், தலைவர்கள்
சோவியத் ஒன்றியம் அலெக்சாண்டர் வசிலெவ்சுகி
சோவியத் ஒன்றியம் ரோடியன் மலினொவ்சுகி
சோவியத் ஒன்றியம் கிரில் மெரெத்சுகோவ்
சோவியத் ஒன்றியம் மக்சிம் புர்காயேவ்
சோவியத் ஒன்றியம் அலெக்சான்டர் நொவிகோவ்
சோவியத் ஒன்றியம் நிகோலாய் குசுனெட்சோவ்
சோவியத் ஒன்றியம் இவான் யுமாசேவ்
Mongolian People's Republic கொர்லூகீன் சொய்பல்சான்
Mongolian People's Republic காக்வாசுரன் சாமியான்
சப்பானியப் பேரரசு ஒடோசோ யமாடா (கைதி)
சப்பானியப் பேரரசு சீச்சி கிடா (கைதி)
சப்பானியப் பேரரசு சுன் உசிரொகு (கைதி)
சப்பானியப் பேரரசு கீச்சிரோ இகுச்சி (கைதி)
சப்பானியப் பேரரசு சுசுமி ஃபுசாகி (கைதி)
Manchukuo புயி (கைதி)
Manchukuo சாங் சிங்குய் (கைதி)
Mengjiang டெம்சங்ரொங்ரப்
படைப் பிரிவுகள்
சோவியத் ஒன்றியம் டிரான்சுபைக்கால் படையணி
  • 17ம் தரைப்படைப்பிரிவு
  • 36ம் தரைப்படைப்பிரிவு
  • 39ம் தரைப்படைப்பிரிவு
  • 53ம் தரைப்படைப்பிரிவு
  • 6ம் தாங்கிப் படைப்பிரிவு
  • Mongolian People's Republic மங்கோலிய மக்கள் படை
    குதிரைப்படையணி
  • 12ம் வான்படைப்பிரிவு

சோவியத் ஒன்றியம் 1ம் தூரக் கிழக்குப் படையணி

  • 1ம் செந்திரைத் தரைப்படைப்பிரிவு
  • 5ம் தரைப்படைப்பிரிவு
  • 25ம் தரைப்படைப்பிரிவு
  • 35ம் தரைப்படைப்பிரிவு
  • 10ம் ஊர்திப்படைப் பிரிவு
  • 9ம் வான்படைப்பிரிவு

சோவியத் ஒன்றியம் 2ம் தூரக் கிழக்குப் படையணி

  • 2ம் செந்திரைத் தரைப்படைப்பிரிவு
  • 15ம் தரைப்படைப்பிரிவு
  • 16ம் தரைப்படைப்பிரிவு
  • 5th Separate Rifle Corps
  • Chuguevsk Group
  • Amur Military Flotilla
  • NKVD Border Troops
  • 10th Air Army
சப்பானியப் பேரரசு குவாங்டாங் படை
  • முதல் பகுதித் தரைப்படை
    • 3ம் தரைப்படைப்பிரிவு
    • 5ம் தரைப்படைப்பிரிவு
  • மூன்றாம் பகுதித் தரைப்படை
    • 30ம் தரைப்படைப்பிரிவு
    • 44ம் தரைப்படைப்பிரிவு
  • தன்னிச்சையான பிரிவுகள்
    • 4ம் தரைப்படைப்பிரிவு
    • 34ம் தரைப்படைப்பிரிவு
    • பதினேழாம் பகுதித் தரைப்படை

சப்பானியப் பேரரசு ஐந்தாம் பகுதித் தரைப்படைManchukuo மஞ்சூகோ பேரரசுத் தரைப்படை
Mengjiang மெங்சியாங் தேசியத் தரைப்படை

பலம்
சோவியத் ஒன்றியம்:
  • 1,577,225 பேர்[1]
  • 26,137 artillery
  • 1,852 sup. artillery
  • 5,556 tanks and self-propelled artillery
  • 5,368 வானூர்திகள்
மங்கோலியா:
மக்கள் புரட்சிப் படையின் 5ம், 6ம், 7ம் மற்றும் 8ம் குதிரைப்படைப் பிரிவுகள், சிறப்புக் குதிரைப்படைக் குழுக்கள், 7வது பொறிமுறைக் கவசப் படைப்பிரிவு, தாங்கி, Artillery, பாதைப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புச் சிறப்புக் குழுக்கள், வான்படைப் பிரிவு, மற்றும் வேதிப்பொறியியலின் சிறப்புப் பிரிவின் முதன்மை அலகு, எல்லை இராணுவப் பிரிவுகள், மற்றும் மக்கள் தற்பாதுகாப்புத் தன்னார்வலர் குதிரைப்படைப் பிரிவு
  • 16,000 பேர்
சப்பான்:
  • ~1,092,400 பேர்[2][a]
  • 2,012 வானூர்திகள் (635 போர் வானூர்திகள்)[3]
[b]மஞ்சூகோ:
  • 200,000 படையினர்[4]
மெங்சியாங்:
இழப்புகள்
சோவியத் மற்றும் மங்கோலியா:
  • 9,780 இறப்புக்கள்
  • 911 காணாமற் போனோர்
  • 1,340 போர் அல்லா இறப்புக்கள் (விபத்துக்கள்/நோய்)
  • 24,425 சுகாதாரரீதியான இழப்புக்கள், இவற்றுள்:
  • 19,562 காயமடைந்தோர்
  • 4,863 நோயுற்றோர்
  • 36,456 மொத்த இழப்புக்கள்
  • இவற்றுள் 30,253 போரினாலான இழப்புக்கள்[6][7]
சப்பானிய மூலங்கள்:
  • 22,300–23,600 இறப்புக்கள்
  • ~40,000 காயமடைந்தோர்[8]

சோவியத் மற்றும் மங்கோலிய மூலங்கள்:
  • 83,737 இறப்புக்கள்
  • 20,000 காயமடைந்தோர் (மஞ்சூரியா மட்டும்)
  • < 41,199 பிடிபட்டோர் (19 ஆகத்து)[9][c][10]
  • 640,000 பிடிபட்டோர் மற்றும் நிராயுதபாணியாக்கப்பட்டோர் (மொத்தம்)

சோவியத்-சப்பானியப் போர் (உருசியம்: Советско-японская война; யப்பானிய: ソ連対日参戦) என்பது இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த ஒரு இராணுவ மோதலாகும். இம் மோதல் ஆகத்து 9, 1945 நள்ளிரவுக்குப் பின்னர் சப்பானிய பொம்மை அரசான மஞ்சூகோ மீதான சோவியத் ஆக்கிரமிப்புடன் துவங்கியது. சோவியத் மற்றும் மங்கோலியப் படைகள் மஞ்சூகோ, மெங்சியாங் (உள் மங்கோலியா), வடக்கு கொரியா, கராஃபூடோ (தெற்கு சக்கலின்) மற்றும் சிசிமா தீவுகள் (கூரில் தீவுகள்) மீதான சப்பானிய ஆதிக்கத்தை முடிவுறுத்தின. சப்பானின் குவாங்டாங் படைகளின் தோல்வி, சப்பானிய சரணடைவுக்கும் அதனூடாக இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கும் வழிவகுத்தது.[11][12] சோவியத் ஒன்றியத்தின் இம் முடிவினால், போரில் மூன்றாம் தரப்பாக சோவியத்தைப் பயன்படுத்தி நிபந்தனைகளின் அடிப்படையில் சரணடையும் சப்பானின் எண்ணம் தகர்ந்தது. இதனால், நிபந்தனையற்ற சரணடையும் சப்பானின் முடிவுக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.[5][13][14][15][16][17][18][19]

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்