சோர்சுஃபோர்கி

சோர்சுபோர்ச் (SourceForge) என்பது இணைய வழி அடிப்படையிலான கட்டற்ற/திறமூல மென்பொருட்களை வழங்கும் சேவையகம் ஆகும். இதன் சேவை இது போன்ற மென்பொருளாளர்களுக்கு மிகவும் பயன் தர வல்லதாக உள்ளது. காரணம், இதனில் அனைத்து மென்பொருட்களையும் காக்கவும், பேணவும், தொடர்ந்து அதனை வளர்ச்சியடைய வைக்கவும் தேவையான மேலதிக வசதிகள் ஒருங்கே அமையப்பட்டுள்ளன. இது போன்ற வசதிகளை உடைய முதல் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது. [3] உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மென்பொருளாளர்கள் இணைந்து கூட்டாக ஒன்றை உருவாக்கவும், பேணவும், அதனை தொடர்ந்து வளர்ச்சியுற செய்யவும் பல தொழினுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதன் வசதிகளை எவ்வித இடர் இன்றி அவர்க்கள் தங்கள் இலக்கினை அடைவர்.

சோர்சுஃபோர்கி
The SourceForge logo
Screenshot of SourceForge main page in 2018
வலைத்தள வகைCollaborative editing திருத்தக் கட்டுப்பாடு, மென்பொருள் மேம்பாடு
உரிமையாளர்Geeknet, Inc. (1999-2012)
DHI Group, Inc. (2012-2016)
BIZX, LLC[1]
உருவாக்கியவர்VA மென்பொருள்
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு (required for creating and joining projects)
வெளியீடுநவம்பர் 1999; 24 ஆண்டுகளுக்கு முன்னர் (1999-11)
அலெக்சா நிலைnegative increase 350 (December 2017)[2]
தற்போதைய நிலைOnline
உரலிsourceforge.net or sf.net (redirect)


மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சோர்சுஃபோர்கி&oldid=4034496" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு