சே கட்லர்

சே கட்லர் (Jay Cutler) அமெரிக்காவிலுள்ள ச்டெர்லிங்கில் பிறந்த புகழ் பெற்ற உடல் கட்டுபவர் ஆவார். இவரது இயற்பெயர் சாசன் இசாக் கட்லர் (Jason Isac Cutler) என்பதாகும். இவர் உடல் கட்டுதல் உலகின் உயரிய விருதான திரு. ஒலிம்பியா பட்டத்தை நான்கு முறை வென்றவர். ஒரு முறை பட்டத்தை இழந்த பிறகு மறுமுறை வென்றவர் இவர் ஒருவரே ஆவார்.

  • தொடைகள்: 31 அங்குலங்கள் (79 cm)
  • கெண்டைக் கால்: 20 அங்குலங்கள் (51 cm)
  • கைகள்: 22.5 அங்குலங்கள் (57 cm)
  • கழுத்து: 19.5 அங்குலங்கள் (50 cm)
  • மார்பு: 60 அங்குலங்கள் (150 cm)
  • இடுப்பு:34 அங்குலங்கள் (86 cm)
சே கட்லர்
[[படிமம்:{{{image name}}}|200px|]]
2007ல் சே கட்லர் ஒரு நிகழ்ச்சியில்
Personal Info
பிறப்புஆகத்து 3, 1973 (1973-08-03) (அகவை 50), ச்டெர்லிங், ஐக்கிய அமெரிக்கா
உயரம்5 அடி 9 அங்குலம் / 175 செ.மீ
எடைபோட்டிகளின் போது : 111-130 கிலோ

மற்ற நாட்களில்: 127-145 கிலோ

Professional Career
சிறந்த வெற்றிதிரு.raja ஒலிம்பியா, 2010
முன்னைய வெற்றியாளர்ரோனி கோல்மன் மற்றும் டெக்சுடர் சாக்சன்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சே_கட்லர்&oldid=2916897" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு