சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி

சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி (Sheikh Bhikhari Medical College)(முந்தைய பெயர் அசாரிபாக் மருத்துவக் கல்லூரி) என்பது சார்க்கண்டு மாநிலத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். இது 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் படிப்பை வழங்குகிறது.

சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி
முந்தைய பெயர்
அசாரிபாக் மருத்துவக் கல்லூரி
குறிக்கோளுரைआरोग्यं परमं भाग्यं
வகைமருத்துவம் கல்லூரி & மருத்துவமனை
உருவாக்கம்2019; 5 ஆண்டுகளுக்கு முன்னர் (2019)
சார்புவினோபா பாவே பல்கலைக்கழகம்
முதல்வர்சுசீல் குமார் சிங்
அமைவிடம்
கோல்காட்டி
, , ,
825301
,
24°00′58″N 85°21′41″E / 24.0161466°N 85.3613559°E / 24.0161466; 85.3613559
வளாகம்நகரம்
இணையதளம்hazaribagmedicalcollege.org
சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி is located in சார்க்கண்டு
சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி
Location in சார்க்கண்டு
சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி is located in இந்தியா
சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி
சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி (இந்தியா)

நிலவியல்

Hazaribagh City
CT: census town, R: rural/ urban centre, T: tourist centre, C: educational centre, F: facility
Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly

அமைவிடம்

சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 24°00′58″N 85°21′41″E / 24.0161466°N 85.3613559°E / 24.0161466; 85.3613559-இல் அமைந்துள்ளது

கல்லூரி

சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி வினோபா பாவே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனை ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு முதல் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கை இடங்கள் 100ஆக உள்ளது.[1]

படிப்புகள்

சேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கல்வி மற்றும் பயிற்சியை மேற்கொள்கிறது.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்