செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம்

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-satellite weapons) என்பது உத்தி அல்லது தந்திரோபாய நோக்கங்களுக்காக[1] செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்ய அல்லது அழிக்க வடிவமைக்கப்பட்ட விண்வெளி ஆயுதங்கள் ஆகும். இதுவரை எப்போரிலும் எந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரு சில நாடுகள் (சீனா, இந்தியா, உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்) தங்கள் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத திறன்களை நிரூபிக்க[2][3] தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளன.[4] செயலிழந்த செயற்கைக்கோள்களை அகற்றவும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[5]

1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஒருசெயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டது. இது பி78-1 செயற்கைக்கோளை அழித்தது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்