சென்னை பொருளியல் கல்வி நிறுவனம்

மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் என அழைக்கப்படும் சென்னைப் பொருளியல் கல்வி நிறுவனம் (Madras School of Economics) ச.ரங்கராஜன் (ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்) 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1] தற்போது இந்நிறுவனம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ளது. இங்கு முதுகலைப் பொருளியலில் ஐந்து பிரிவுகளின் கீழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் பொருளியல் பாடத்தினைக் கற்பிப்பதில் இந்திய அளவில் மூன்றாம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பொருளியல் பிரிவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ராஸ் பொருளியியல் கல்வி நிறுவனம்
(மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ்)
குறிக்கோளுரைMentoring Excellence
உருவாக்கம்1995
பட்ட மாணவர்கள்50
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்210
அமைவிடம், ,
13°01′02″N 80°14′17″E / 13.017112°N 80.237934°E / 13.017112; 80.237934
இணையதளம்http://www.mse.ac.in/

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்