செதில் சிலம்பன்

செதில் சிலம்பன்(Scaly chatterer)(ஆர்கியா அயல்மெரி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது வெற்றுக் கண் சிலம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் நிலமாகும்.

செதில் சிலம்பன்
நைரோபி தேசிய அருங்காட்சியக மாதிரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. aylmeri
இருசொற் பெயரீடு
Argya aylmeri
செல்லே, 1885
வேறு பெயர்கள்

Turdoides aylmeri

இந்த சிற்றினம் முன்பு துருடோயிடசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் வெளியீட்டைத் தொடர்ந்து, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஆர்கியா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Turdoides aylmeri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செதில்_சிலம்பன்&oldid=3930174" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்