சூரியன் பண்பலை வானொலி

சூரியன் எப். எம் சன் குழுமத்தினால் தமிழ்நாட்டில் இயக்கப்படும் பண்பலை வானொலி ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இக்குழுமம் ரெட் எப் எம் என்ற பெயரில் பண்பலை வானொலியை நடத்துகிறது.[1] இரண்டு வணிகப் பெயர்களிலும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரும் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக சன் குழுமம் இருக்கிறது.

ரெட் எப்.எம் 93.5 அலைவரிசையில் இயங்கும் வானொலி ஆகும். புனே, மும்பை, டெல்லி, கொல்கத்தா, இந்தூர், போபால், பெங்களூர், மைசூர், மங்களூர், அலகாபாத்து, வாரணாசி போன்ற நகரங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. முதலில் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபொழுது ஆங்கிலம் மற்றும் இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் முழு நேர இந்தி வானொலியாக மாற்றப்பட்டது. இந்த வானொலியின் 48 சதவித பங்குகளை சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இந்தியா டுடே நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். அஸ்ட்ரோ, என்.டி. டீ .வீ ஆகியோரும் இதன் பங்குதாரர்கள் ஆவர். ஆகஸ்ட் 14, 2009 ஆம் ஆண்டு சூரியன் எப். எம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின் ரெட் எப்.எம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 38 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. தமிழகத்தில் சூரியன் எப். எம் என்ற பெயரில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.தமிழகத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 93.9 மெகாஹெர்ட்சு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 91.9 மெகாஹெர்ட்சு அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது.

வானொலி நிலையங்கள்

சூரியன் எப்.எம் 93.5, 91.3 & 93.9 மெகாஹெர்ட்சு
தமிழ்நாடுதமிழ்சென்னைதிருச்சிகோயம்புத்தூர்மதுரைதிருநெல்வேலிதூத்துக்குடிபுதுச்சேரிசேலம்ஈரோடுவேலூர்

சான்றுகோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்