சூரி

இந்திய நடிகர்

சூரி (Soori) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார்.[1] 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. இவர் மகாலட்சுமி என்பவரை மணந்துள்ளார். இந்த இணையருக்கு வெண்ணிலா என்னும் மகளும், சரவணன் என்னும் மகனும் உண்டு.[2][3][4]

சூரி
2016 இல் சூரி
பிறப்புசூரி முத்துசாமி
27 ஆகத்து 1977 (1977-08-27) (அகவை 46)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை,ராஜாகூர்
பணி
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மகாலட்சுமி

திரைப்பட பட்டியல்

நடிகர்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்குறிப்பு
1997காதலுக்கு மரியாதை
1998மறுமலர்ச்சி
1999சங்கமம்
1999நினைவிருக்கும் வரை
2000ஜேம்ஸ் பாண்டு
2000கண்ணன் வருவான்
2001உள்ளம் கொள்ளை போகுதேUncredited Role
2002ரெட்Uncredited Role
2003வின்னர்கைப்புள்ளையின் அடியாள்
2004காதல் (திரைப்படம்)விடுதி தங்குபவர்
2004வர்ணஜாலம்திருடன்
2005ஜிகல்லூரி மாணவர்
2007தீபாவளி
2007தண்டாயுதபாணிதண்டாயுதபாணியின் நண்பன்
2007ஞாபகம் வருதேஜால்ரா சூரி
2007திருவக்கரை வக்கிரகாளியம்மன்போலீஸ் கான்ஸ்டபிள்
2008கி.முநெத்திலி முருகன்
2008பீமாசின்னாவின் அடியாள்
2009வெண்ணிலா கபடிக்குழுசுப்பிரமணி
2009நாய்க்குட்டிமாரி
2010நான் மகான் அல்லரவி
2010களவாணி (திரைப்படம்)மணிகண்டன்
2010அய்யனார்
2010உனக்காக என் காதல்பிளேடு பாலு
2010உனக்காக ஒரு கவிதைவினோத்தின் நண்பன்
2011அப்பாவிபாரதியின் நண்பன்
2011வர்மம்குணா
2011ஆடு புலி (திரைப்படம்)கருப்பு
2011குள்ளநரி கூட்டம்முருகேசன்
2011அழகர்சாமியின் குதிரைசந்திரன்
2011போடிநாயக்கனூர் கணேசன்கிலக்கி
2011பிள்ளையார் தெரு கடைசி வீடுசூரி
2011வேலாயுதம் (திரைப்படம்)அப்துல்லா
2011போராளி (திரைப்படம்)சூரி
2011வாகை சூட வாதிரைப்படம் பார்க்கவந்த நபர்
2011குருசாமி
2012சூரிய நகரம்மெக்கானிக்
2012மாட்டுத்தாவணிராமின் நண்பன்
2012கண்டதும் காணாததும்
2012மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நல்ல தம்பி
2012பாண்டி ஒலிபெருக்கி நிலையம்சூரி
2012பாகைவெள்ளியங்கிரி
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)முருகேசன்பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
Pending—SIIMA Award for Best Comedian
2012கை
2013ஹரிதாஸ்கந்தசாமி
2013கேடி பில்லா கில்லாடி ரங்காசிந்துரு
2013சிக்கி முக்கிபாலாவின் நண்பர்
2013தில்லு முல்லுமனோ
2013துள்ளி விளையாடு
2013தேசிங்கு ராஜா (திரைப்படம்)சூர்யா
2013வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கொடி
2013இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)சண்முகம்
2013நையாண்டி (திரைப்படம்)சூரி
2013வெள்ளை தேசத்தின் இதயம்
2013நளனும் நந்தினியும்சிவபாலன்
2013நிமிர்ந்து நில்இராமச்சந்திரன்
2013பாண்டிய நாடு (திரைப்படம்)கணேசன்
2013ரம்மிஅருணாச்சலம்
2013புலிவால்சொக்கு
2014ஜில்லா (2014 திரைப்படம்)கோபால்
2014பிரம்மன்என் பி கே
2014மான் கராத்தேநடுவர் 'டைகர்’ டைசன்சிறப்புத் தோற்றம்
2014அஞ்சான்இராஜாவாடகை மகிழுந்து ஓட்டுநர்
2014பட்டைய கெளப்பணும் பாண்டியாமுத்துப்பாண்டி
2014ஜீவாசீனியர் டேவிட்
2014பூஜைகுட்டிப்புலி
2014கத்துக்குட்டிஜிஞ்சர்
2014ஒரு ஊர்ல ரெண்டு ராஜாமைக்
2014வெள்ளைக்காரத்துரைபோலீஸ் பாண்டி
2015சகலகலா வல்லவன்சின்னசாமி
2015பாயும்புலிமுருகேசன்
2015வேதாளம்லக்‌ஷ்மி தாஸ்
2015பசங்க 2சஞ்சய் இராமசாமி
2016ரஜினி முருகன்தோத்தாத்திரி
2016அரண்மனை 2 தேவதாஸ்
2016மாப்ள சிங்கம்அன்புச்செல்வனின் நண்பன்
2016மாவீரன் கிட்டுதங்கராசு
2016மருதுகொக்கரக்கோ
2016இது நம்ம ஆளுவாசு
2016வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்சக்கரை
2016அங்காளி பங்காளி
2016கத்திச்சண்டைதேவா / சித்ரா மாஸ்டர்
2017சிங்கம் 3வீரபாகு
2017முப்பரிமாணம்அவராகவே
2017சரவணன் இருக்க பயமேன்கல்யாணம்
2017சங்கிலி புங்கிலி கதவ தொறசூரணம்
2017தொண்டன்இராமர்
2017ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் சுருளி ராஜன்
2017பாக்கனும் போல இருக்கு
2017சவரிக்காடு
2017பொதுவாக எம்மனசு தங்கம்டைகர் பாண்டி
2017கதாநாயகன்அண்ணாத்துரை

-பாடகராக

ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்குறிப்பு
2012பாகன்"சிம்பா சிம்பா"ஜேம்ஸ் வசந்தன்பாண்டியுடன்[5]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

Actor Soori

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூரி&oldid=3707498" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்