சுழல் காட்டி

சுழல் காட்டி என்பது, திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் எடுக்கும் வகையில் கட்டற்ற வகையில் அமைந்துள்ளது. வெளி முறுக்கு விசைகளின் தாக்கங்கள் உயர்ந்த வேகத்தில் சுழலும் இதன் திசையமைவில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகின்றன. இது கட்டாத்தாங்கியில் பொருத்தப்படுவதால் வெளி முறுக்குவிசைகளின் தாக்கம் இதில் இருப்பதில்லை. எனவே இது வைக்கப்பட்டுள்ள தளம் எவ்வாறு நகர்ந்தாலும், சுழல் காட்டியின் திசையமைவு ஏறத்தாழ நிலையாகவே இருக்கும். எனவே திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்கு பயன்படுகிறது.[1][2]

ஒரு சுழல் காட்டி

காந்தத் திசையறிகருவிகளைப் பயன்படுத்த முடியாத இடங்களில், திசையை அறிவதற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர். இக் காரணத்துக்காகவே ஹபிள் தொலைநோக்கியில் சுழல் காட்டி பயன்படுகின்றது.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுழல்_காட்டி&oldid=3526860" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்