சுல்தான்பூர்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

சுல்தான்பூர் (Sultanpur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தின் அமைந்த சுல்தான்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது கோமதி ஆற்றின் கரையில் உள்ளது.[1]மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு 135 கிலோ மீட்டர் தொலைவிலும்; அயோத்திக்கு தெற்கே 65.4 கிலோ மீட்டர் தொலைவிலும் சுல்தான்பூர் உள்ளது.

சுல்தான்பூர்
சுல்தான்பூர்
சுல்தான்பூர் இரயில்வே நிலையம்
சுல்தான்பூர் இரயில்வே நிலையம்
சுல்தான்பூர் is located in உத்தரப் பிரதேசம்
சுல்தான்பூர்
சுல்தான்பூர்
சுல்தான்பூர் is located in இந்தியா
சுல்தான்பூர்
சுல்தான்பூர்
ஆள்கூறுகள்: 26°15′30″N 82°04′20″E / 26.25833°N 82.07222°E / 26.25833; 82.07222
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சுல்தான்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சுல்தான்பூர் நகராட்சி
ஏற்றம்
95 m (312 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,07,640
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
228001
வாகனப் பதிவுUP-44
இணையதளம்sultanpur.nic.in

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவார்டுகளும், வீடுகளும் கொண்டநகரத்தின் மக்கள் தொகை 1,07,640 ஆகும். அதில் ஆண்கள் 56,420 மற்றும் 51,220 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,647 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.59% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 69.03%, இசுலாமியர் 29.59%, கிறித்தவர்கள் 0.26% மற்றும் பிறர் 1.64% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து

சாலைகள்

லக்னோ-வாரணாசி நான்கு வழித்தட தேசிய நெடுஞ்சாலை எண் 56 மற்று இரட்டை வழித்தட தேசிய நெடுஞ்சாலை எண் 56 சுல்தான்பூர் நகரத்துடன் இணக்கிறது.

இரயில் நிலையம்

சுல்தான்பூர் சந்திப்பு இரயில் நிலையம் மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [3]

கல்வி

  • மகாராணா பிரதாப் பட்டமேற்படிப்பு கல்லூரி[4]
  • Kamla Nehru Institute for Physical and Social Sciences.[5]
  • கமலா நேரு தொழில்நுட்ப நிறுவனம்
  • கே என் ஐ பி எஸ் எஸ் மேலாண்மை நிறுவனம்[6]
  • கமலா நேரு உடற்பயிற்சி மற்றும் சமூக அறிவியல் நிறுவனம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுல்தான்பூர்&oldid=3675817" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்