சுமித் மாத்தூர்
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | சுமித் ஓம்பிரகாசு மாத்தூர் |
பிறப்பு | 26 நவம்பர் 1981 (1981-11-26) (அகவை 42) கோட்டா, இராசசுத்தான், இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது கை ஆட்டக்காரர் |
மூலம்: ESPNcricinfo, 30 November 2016 |
சுமித் மாத்தூர் (பிறப்பு: நவம்பர் 26,1981) இராசத்தான் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர் ஆவார்.[1] அவர் நவம்பர் 9,2002 அன்று ரஞ்சி வெற்றிக் கிண்ணத்திற்காக இராசத்தான் அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தைப் பெற்றார்.[2]