சுதர்சன் அகர்வால்

இந்திய அரசியல்வாதி

சுதர்சன் அகர்வால் (Sudarshan Agarwal, 19 சூன் 1931 – 3 சூலை 2019)[1][2] என்பவர் உத்தரகண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு அக்டோபர் 2007 மற்றும் ஜூலை 2008 களில் முன்னாள்  ஆளுநராக இருந்துள்ளார்.[3] .

சுதர்சன் அகர்வால்
Sudarshan Agarwal
2004 இல் அகர்வால்
2-வது உத்தராகண்ட ஆளுநர்
பதவியில்
8 சனவரி 2003 – 28 அக்டோபர் 2007
முன்னையவர்சுர்சித் சிங் பர்னாலா
பின்னவர்பன்வாரி லால் ஜோசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-06-19)19 சூன் 1931
லூதியானா, பஞ்சாப், இந்தியா
இறப்பு3 சூலை 2019(2019-07-03) (அகவை 88)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்

சுதர்சனக் அகர்வால் லூதியானாவில் பிறந்தார். இவர் ஒரு முதல் வகுப்பு சட்டப் பட்டதாரி ஆவார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1981 முதல் 1993 வரை அவர் மாநிலங்களவை செயலாளராக இருந்தார்.

உத்தராகண்டம் மாநில ஆளுநராக அகர்வால்  ஜனவரி 2003 இல் ஆனார்.[4] அவர் 19 ஆகஸ்ட் 2007 இல் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[5] அக்டோபர் 2007 இல் உத்தர்கண்டின் ஆளுநராக பதவியில் இருந்தார். அக்டோபர் 25 அன்று சிக்கிம் ஆளுநராக பதவியேற்றார்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுதர்சன்_அகர்வால்&oldid=3586988" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்