சுக்மா தாக்குதல் 2017

இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் அங்கமான நக்சல்கள் 2017 ஏப்ரல் 24 அன்று இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் 26 இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் அடக்கம். சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் சிந்த்தாகுபா பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது.[3][4][5][6]

சுக்மா தாக்குதல் 2017
நாள்ஏப்ரல்l24, 2017
இடம்சுக்மா மாவட்டம், இந்தியா
பிரிவினர்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா
பலம்
300 - 40099
இழப்புகள்
~3-4 மரணம்
பலர் காயம்[1]
26 மரணம்
6+ காயம்[2]

தாக்குதல்

2017 ஏப்ரல் 24 அன்று மதியம் 1:00 மணிக்கு கிட்டத்தட்ட 300 நக்சல்கள் ஏகே-47 மற்றும் இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி ஏந்தியவாறு 99 பேர் கொண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.[7]

இழப்புகள்

300 நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியப் பாதுகாப்புப் படையினர் கொல்லபட்டனர் ஏழு பாதுகாப்புப் படையினரைக் காணவில்லை.[8] மாயமானோரை உலங்கு வானூர்தி மூலம் தேடிவருகின்றனர். காயமடைந்த ஆறு இந்தியப் படையினர் ராய்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுக்மா_தாக்குதல்_2017&oldid=3930029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்