சிவஞானம் சிறீதரன்

இலங்கை தமிழ் அரசியல்வாதி

சிவஞானம் சிறீதரன் (பிறப்பு: திசம்பர் 8, 1968) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

சிவஞானம் சிறீதரன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
2010–2015
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சிவஞானம் சிறீதரன்

8 திசம்பர் 1968 (1968-12-08) (அகவை 55)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தொழில்ஆசிரியர்
இணையத்தளம்www.shritharan.com

ஆரம்ப வாழ்க்கை

யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவஞானம் பின்னர் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிக்கு இடம் பெயர்ந்தார். ஆசிரியரான இவர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றினார்.[2] இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த இராணுவத் தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபன் என்ற வேலாயுதபிள்ளை பகீரதகுமாரின் சகோதரியைத் திருமணம் செய்தார்.

அரசியல் வாழ்க்கை

சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[3] 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் (72,058) பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4][5] 2020 தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.[6][7][8]

தேர்தல் வரலாறு

சிவஞானம் சிறீதரனின் தேர்தல் வரலாறு
தேர்தல்தொகுதிகட்சிகூட்டணிவாக்குகள்முடிவு
2010 நாடாளுமன்றம்[3]யாழ்ப்பாண மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு10,057தெரிவு
2015 நாடாளுமன்றம்[9]யாழ்ப்பாண மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு72,058தெரிவு
2020 நாடாளுமன்றம்[10]யாழ்ப்பாண மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு35,884தெரிவு

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிவஞானம்_சிறீதரன்&oldid=3434458" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்