சில்வியோ பெர்லுஸ்கோனி
சில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, பிறப்பு செப்டம்பர் 29, 1936) முன்னாள் இத்தாலியப் பிரதமர். மூன்று முறை - 1994-1995, 2001-2006, 2008-11 ஆகிய காலகட்டங்களில் இத்தாலியின் பிரதமராக இருந்தார். ஃபோர்சா இத்தாலியா அரசியல் கட்சியை 1993இல் தொடங்கி இன்று அக்கட்சியின் தலைவர் ஆவார்.
Onorevole Silvio Berlusconi சில்வியோ பெர்லுஸ்கோனி | |
---|---|
![]() | |
இத்தாலியப் பிரதமர் | |
பதவியில் மே 8 2008 – நவம்பர் 12 2011 | |
குடியரசுத் தலைவர் | ஜோர்ஜியோ நப்பொலிட்டானோ |
முன்னையவர் | ரொமானோ ப்ரோடி |
பின்னவர் | மார்யோ மோன்டி |
பதவியில் ஜூன் 11 2001 – மே 17 2006 | |
குடியரசுத் தலைவர் | கார்லோ அசெக்லியோ சியாம்ப்பி |
Deputy | ஜூலியோ டிரெமொன்ட்டி ஜியன்ஃபிராங்கோ ஃபினி மார்க்கோ ஃபொலீனி |
முன்னையவர் | ஜூலியானோ அமாட்டோ |
பின்னவர் | ரொமானோ ப்ரோடி |
பதவியில் ஏப்ரல் 27 1994 – ஜனவரி 17 1995 | |
குடியரசுத் தலைவர் | ஆஸ்கர் லுயீஜி சஃபாரோ |
Deputy | ஜுசெப்பி டடரேல்லா ரொபெர்ட்டோ மரோனி |
முன்னையவர் | கார்லோ அசெக்லியோ சியாம்ப்பி |
பின்னவர் | லாம்பெர்ட்டோ டினி |
இத்தாலிய வெளிவிவசார அமைச்சர் நடப்பு | |
பதவியில் ஜனவரி 6 2002 – நவம்பர் 14 2002 | |
முன்னையவர் | ரெனாட்டோ ருஜியேரோ |
பின்னவர் | ஃபிராங்கோ ஃபிரட்டீனி |
இத்தாலிய பொருளாதார அமைச்சர் நடப்பு | |
பதவியில் ஜூலை 3 2004 – ஜூலை 16 2004 | |
முன்னையவர் | ஜூலியோ டிரெமொன்ட்டி |
பின்னவர் | டொமெனிக்கோ சினிச்சால்கோ |
இத்தாலிய மருத்துவ அமைச்சர் நடப்பு | |
பதவியில் மார்ச் 10 2006 – மே 17 2006 | |
முன்னையவர் | ஃபிரான்செஸ்கோ ஸ்டொராசே |
பின்னவர் | லிவியா டுர்க்கோ |
இத்தாலிய துணைவர் சபையின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 21 1994 | |
தொகுதி | XIX - கம்பானியா I |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1936 மிலான், இத்தாலி |
அரசியல் கட்சி | ஃபோர்சா இத்தாலியா (சுதந்திரத்தின் மக்கள்) |
துணைவர்(கள்) | கார்லா டலொக்லியோ(1965) வெரொனிகா லாரியோ (1985) |
பிள்ளைகள் | மரினா பெர்லுஸ்கோனி பியெர் சில்வியோ பெர்லுஸ்கோனி பார்பரா பெர்லுஸ்கோனி எகொனோரா பெர்லுஸ்கோனி லுயீஜி பெர்லுஸ்கோனி |
வாழிடம்(s) | ஆர்கொரே, இத்தாலி |
முன்னாள் கல்லூரி | மிலான் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி தொழிலதிபர் |
அரசியல் தவிர தொழிலதிபர், இசை எழுத்தாளர், விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆவார். இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்