சிறி சிக்சாயதான் கல்லூரி

 

சிறி சிக்சாயதான் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்8 July 1955; 68 ஆண்டுகள் முன்னர் (8 July 1955)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்
முதல்வர்முனைவர் அதிதி தே
அமைவிடம்
11, லார்ட் சின்ஹா சாலை
, , ,
700 071

22°32′35″N 88°20′58″E / 22.5431049°N 88.349436°E / 22.5431049; 88.349436
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
சிறி சிக்சாயதான் கல்லூரி is located in கொல்கத்தா
சிறி சிக்சாயதான் கல்லூரி
Location in கொல்கத்தா
சிறி சிக்சாயதான் கல்லூரி is located in இந்தியா
சிறி சிக்சாயதான் கல்லூரி
சிறி சிக்சாயதான் கல்லூரி (இந்தியா)

சிறி சிக்சாயதான் கல்லூரி என்பது இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள ஒரு இளங்கலை மகளிர் கலைக் கல்லூரியாகும்[1]. 1955 ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று நிறுவப்பட்டஇக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2].

வரலாறு

மேற்கு வங்காளத்தின் மொழி சிறுபான்மையினரான மார்வாடிகளால் நிறுவப்பட்ட இக்கல்லூரி, சிக்சாயதான் என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது - (சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளை முன்னதாக மார்வாரி பாலிகா வித்யாலயா சங்கம் என்று அழைக்கப்பட்டது) இந்த அறக்கட்டளையானது வணிக நோக்கங்களுக்காக அல்லாமல் கல்விச்சேவைக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.

முதலில் மார்வாரி சமூகத்தின் சிறுமிகளிடையே கல்வியை வழங்கவும் மேம்படுத்தவுமே பயன்பட்ட இக்கல்லூரி தற்போது சாதி, இனம், மதம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தகுதியுள்ள அனைத்து பெண் மாணவர்களுக்கும் கல்விச்சேவை புரிந்துவருகிறது.[3]

அங்கீகாரம்

மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனமாக, இக்கல்லூரி இந்திய அரசியலமைப்பின் பிரிவு 30 (1) இன் கீழ் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ள இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் தரமதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்