சிப்நாத்து பானர்ச்சி

இந்தியப் புரட்சியாளர்

சிப்நாத்து பானர்ச்சி (Sibnath Banerjee) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் ஆவார்.[1] நடைமுறை தொழிற்சங்க கூட்டமைப்புகளில் ஒன்றான இந்து மசுதூர் சபாவை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார்.[2] அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் சிப்நாத் பணியாற்றினார்.[3]

சிப்நாத்து பானர்ச்சி அஞ்சல் தலை

தனிப்பட்ட வாழ்க்கை

சிப்நாத்து 1897 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று பிறந்தார்.[4] 1935 ஆம் ஆண்டில் இவர் பிரித்தானிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.[5] 1927 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று சிப்நாத்து இறந்தார்.[6]

மரியாதை

1997 ஆம் ஆண்டில், இந்திய அஞ்சல் துறை இவரைப் பற்றிய முத்திரையை வெளியிட்டு கௌரவித்தது.[7]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்