சிசு-சத்துலுச்சு

சிசு-சத்துலுச்சு இராச்சியங்கள் (Cis-Sutlej states) சத்துலுச்சு ஆற்றிற்கு வடக்கே, இமயமலைக்கு கிழக்கே, யமுனை ஆற்றிற்கும் தில்லி மாவட்டத்திற்கும் தெற்கே,சிர்சா மாவட்டத்திற்கு மேற்கே அமைந்துள்ள பஞ்சாப் பகுதியின் இராச்சியங்களின் குழுவாகும். இந்த இராச்சியங்களை மராத்தியப் பேரரசின் வழித்தோன்றல்களான சிந்தியா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சிசு-சத்துலுச்சு பகுதியில் இருந்த பல்வேறு சிறிய பஞ்சாபி இராச்சியங்கள் மராட்டியர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். 1803-1805இல் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் தோல்வியடைந்த மராட்டியர்களிடமிருந்து இப்பகுதி பிரித்தானியர்கள் வசமாயிற்று.[1][2][3]

சிசு-சத்துலுச்சு இராச்சியங்கள்
सिस-सतलुज
வட்டாரம் பிரித்தானிய இந்தியா

1809–1862
 

Flag of சிசு-சத்துலுச்சு

கொடி

வரலாறு
 • பிரித்தானியப் பாதுகாப்பில்1809
 • பிரித்தானிய மாகாணமாக இணைப்பு1862
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

மாவட்டங்களும் இராச்சியங்களும்

தற்போதைய மாவட்டங்களும் கோட்டங்களும்

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிசு-சத்துலுச்சு&oldid=2091485" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்