சாலினி (நடிகை)

இந்திய திரைப்பட நடிகை

சாலினி (பிறப்பு: நவம்பர் 20, 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாள தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.

சாலினி

பிறப்பு(1979-11-20)நவம்பர் 20, 1979

[1]
திருவல்லா, கேரளா, இந்தியா

வேறு பெயர்பேபி சாலினி,
சாலினி அஜித் குமார்
நடிப்புக் காலம்1983–1990
(குழந்தை நட்சத்திரமாக)
1997–2001
(கதாநாயகியாக)
துணைவர்அஜித் குமார்
பிள்ளைகள்அனோஸ்கா

இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக

இவர் மலையாளத்தில் 25-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ்த் திரைப்படங்களாகும்.

ஆண்டுபடம்கதாபாத்திரம்உடன் நடித்தவர்கள்
1985பந்தம்ஆஷா
1985பிள்ளைநிலாசாலினி/சாலு
1985விடுதலைசாலினி
1987சங்கர் குரு
1989ராஜா சின்ன ரோஜாசித்ராரசினிகாந்த்

கதாநாயகியாக

ஆண்டுபடம்கதாபாத்திரம்உடன் நடித்தவர்கள்மொழிகுறிப்புகள்
1997அனியாத்தி ப்ரவுமினிகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
1997நக்சத்திரதரட்டுஹேமாகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
1997காதலுக்கு மரியாதைமினிவிஜய்தமிழ்
1998கைகூடுன்ன நிலவுவேணிதிலீப்மலையாளம்
1998சுந்தர கில்லாடிதேவயானிதிலீப்மலையாளம்
1998கலியூஞ்சல்அம்முதிலீப், மம்மூட்டிமலையாளம்
1999நிறம்சோனாகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
1999அமர்க்களம்மோகனாஅஜித் குமார்தமிழ்பின்னணிப் பாடகராகவும்
1999பிரேம் பூஜாரிஹேமாகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
2000கண்ணுக்குள் நிலவுஹேமாவிஜய்தமிழ்
2000அலைபாயுதேசக்திமாதவன்தமிழ்சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு பரிசு
2001பிரியாத வரம் வேண்டும்நித்திபிரசாந்த்தமிழ்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாலினி_(நடிகை)&oldid=3965094" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்