சார்லட் எட்வர்ட்சு

சார்லட் எட்வர்ட்சு (Charlotte Edwards , பிறப்பு: திசம்பர் 17 1979), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சார்லட் எட்வர்ட்சு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சார்லட் எட்வர்ட்சு
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 123)சூலை 27 1996 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 18 2008 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 73)ஆகத்து 15 1997 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபமார்ச்சு 22 2009 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்23
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நாஇ -20
ஆட்டங்கள்1914535
ஓட்டங்கள்1,5224,300966
மட்டையாட்ட சராசரி49.0936.7532.20
100கள்/50கள்4/84/350/4
அதியுயர் ஓட்டம்117173*76*
வீசிய பந்துகள்1,1121,591282
வீழ்த்தல்கள்12549
பந்துவீச்சு சராசரி47.5020.9833.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
000
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0n/an/a
சிறந்த பந்துவீச்சு2/284/303/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/–32/–9/–
மூலம்: Cricinfo, மே 19 2011
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சார்லட்_எட்வர்ட்சு&oldid=2719740" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்