சாருலதா (1964 திரைப்படம்)
சாருலதா (The Lonely Wife) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கிய இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சாருலதா | |
---|---|
![]() | |
இயக்கம் | சத்யஜித் ராய் |
தயாரிப்பு | RDB Productions |
கதை | சத்யஜித் ராய் ரபிந்திரநாத் தாகூர் (நாவல்) |
நடிப்பு | சௌமித்ரா சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ, சைலென் முகர்ஜி, சியாமல் கோஷ் |
விநியோகம் | எட்வர்ட் ஹரிசன் |
வெளியீடு | 1964 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
விருதுகள்
- 1965 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதான வெண்தாமரை விருதினைப் பெற்றது இத்திரைப்படம்.
- வெள்ளிக் கரடி விருதினை சிறந்த இயக்கத்திற்காக பெர்லினில் இத்திரைப்படம் 1964 ஆம் ஆண்டில் பெற்றது.
வெளியிணைப்புகள்
- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்