சாம் வோர்திங்டன்

சாமுவேல் ஹென்றி ஜான் வொர்திங்டன் (ஆங்கில மொழி: Samuel Henry John Worthington)[1] (பிறப்பு: 2 ஆகத்து 1976) என்பவர் பிரித்தானியாவில் பிறந்த ஆத்திரேலியா நாட்டு நடிகர் ஆவார். இவர் அவதார் (2009), மர்மதேசம் (2010) மற்றும் மர்மதேசம் 2 (2012) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் இவர் மிகவும் வித்தியாசமான பாத்திரங்களில் தோன்றினார். 2004 இல் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த 'திரைப்பட விருமற்றும்தை' பெற்றார்.

சாம் வோர்திங்டன்
பிறப்பு2 ஆகத்து 1976 (1976-08-02) (அகவை 47)
கோடால்மிங், சுரே, இங்கிலாந்து
தேசியம்ஆத்திரேலியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
துணைவர்லாரா வோர்திங்டன் (2014)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாம்_வோர்திங்டன்&oldid=3478746" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்