சாம்பல் தலை தேன்சிட்டு

சாம்பல் தலை தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
டெ. ஆக்சிலேரிசு
இருசொற் பெயரீடு
டெலியோர்னிசு ஆக்சிலேரிசு
ரெய்ச்செனோவ், 1893
வேறு பெயர்கள்
  • ஆந்த்ரெப்டிசு ஆக்சிலேரிசு
  • ஆந்த்ரெப்டிசு பிராசெரி ஆக்சிலேரிசு
  • டெலியோர்னிசு ஆக்சிலேரிசு

சாம்பல் தலை தேன்சிட்டு (Grey-headed sunbird)(டெலியோர்னிசு ஆக்சிலேரிசு) என்பது சிறிய வகை பேசரின் குருவி ஆகும். இது காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும் மேற்கு உகாண்டாவில் உள்ள காடுகளில் வாழ்கின்றது.

இந்த தேன்சிட்டு பிரேசரின் தேன்சிட்டின் துணையினமாகக் கருதப்படுகிறது. சில நேரங்களில் இரண்டு சிற்றினங்களும் ஆந்த்ரெப்டசிசு பேரினத்தின்கீழ் வைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்