சாது மிரண்டா

சித்திக் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சாது மிரண்டா 2008ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சித்திக் இயக்கியிருந்தார், பிரசன்னா, காவ்யா மாதவன், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

சாது மிரண்டா
இயக்கம்சித்திக்
கதைசித்திக்
லால்
இசைதீபக் தேவ்
நடிப்புபிரசன்னா
அப்பாஸ்
காவ்யா மாதவன்
கருணாஸ்
கோட்டா சீனிவாச ராவ்
கலையகம்அல்கா பிலிம்ஸ் காப்ரேசன்ஸ்
வெளியீடுபிப்ரவரி 8, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 1995ல் வெளிவந்த மலையாளத் திரைப்படமான மன்னார் மாதாய் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படத்தில் உதவி ஆசிரியராக சித்திக் பணியாற்றினார்[2]

நடிகர்கள்

சிறப்புத் தோற்றம்:

சான்றுகள்



"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாது_மிரண்டா&oldid=3659983" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்