சாதரா மாவட்டம்

தில்லியில் உள்ள மாவட்டம்

சாதரா மாவட்டம் (Shahdara), வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும்.

சாதரா மாவட்டம்
शाहदरा
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்சாதாரா மாவட்டம்
சாதாரா [1]11 செப்டம்பர் 2012
தோற்றுவித்தவர்Government of National Capital Territory of Delhi
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
110032
தொலைபேசி குறியீடு எண்011-2232, 011-2238, 011-2230
வாகனப் பதிவுDL-13
அருகே அமைந்த நகரங்கள்காசியாபாத்
மக்களவைத் தொகுதிகள்வடகிழக்கு மற்றும் கிழக்கு மக்களவைத் தொகுதிகள்
உள்ளாட்சி நிர்வாகம்கிழக்கு தில்லி மாநகராட்சி
தில்லியின் 11 மாவட்டங்கள்

ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் மேலும் சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [2][3]

யமுனை ஆற்றாங்கரையில் அமைந்த இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சதாரா ஆகும்.

மாவட்ட நிர்வாகம்

சதாரா மாவட்டம் சதாரா, சீமாபுரி மற்றும் விவேக் நகர் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]

குடியிருப்பு பகுதிகள்

சதாரா மாவட்டத்தின் சீமாபுரி வட்டம், சதாரா வட்டம் மற்றும் விவேக் நகர் வட்டத்தில் உள்ள் முக்கிய குடியிருப்பு பகுதிகள்;

சீமாபுரி வட்டம்

  1. ஜாகர் புரி
  2. சாகர் பூர்
  3. பிரீத் விகார்
  4. மண்டவாலி
  5. மது விகார்

சதாரா வட்டம்

  1. கீதா காலணி
  2. கிருஷ்ணா நகர்
  3. காந்தி நகர்

விவேக் நகர் வட்டம்

  1. பாண்டவ் நகர்
  2. மயூர் விகார் பேஸ்-1
  3. கல்யாண் புரி
  4. காஜிப்பூர்
  5. அசோக் நகர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாதரா_மாவட்டம்&oldid=3723056" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்