சரவணா (திரைப்படம்)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சரவணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சரவணா (Saravana) 2006ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். சிலம்பரசன், சோதிகா, பிரகாஷ் ராஜ், விவேக், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சரவணா
சுவரிதழ்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஅமுதா துறைராஜ்
கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புசிலம்பரசன்
சோதிகா
விவேக்
பிரகாஷ் ராஜ்
நாகேஷ்
ராதாரவி
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஎ. வில்சல்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
வெளியீடுஜனவரி 14, 2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சரவணா_(திரைப்படம்)&oldid=3965081" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்