சரசுவதி சம்மான் விருது

சரசுவதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும்.[1][2] 1991ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விருதாளருக்கு ரூபாய் பதினைந்து இலட்சம் இந்திய ரூபாயும்[3] மேற்கோளும் பட்டயம் ஒன்றும் விருதாக வழங்கப்படும்.[1][2][4]

சரசுவதி சம்மான் விருது
Saraswati Samman
இதை வழங்குவோர்கிருஷ்ண குமார் பிர்லா நிறுவனம்[1]
தேதி1991
Locationதில்லி
நாடுஇந்தியா
வெகுமதி(கள்)இந்திய ரூபாய்15,00,000
அண்மை விருதாளர்சிவசங்கரி
Highlights
மொத்த விருதாளர்கள்32
முதல் விருதாளர்ஹரிவன்சராய் பச்சன்

தேர்வு முறை

இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட ஆட்சி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்க வேண்டும். விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள்

அண்டுபடம்விருதாளர்பணிமொழிமேற்.
1991 ஹரிவன்சராய் பச்சன்சுயசரிதை

(4 பாகங்கள்)

இந்தி[2][5]
1992 இராமகாந்த் ரத்"சிறீ இராதா"
(கவிதை)
ஒடியா[2]
1993 விஜய் தெண்டுல்கர்"கன்யாதம்"
(நாடகம்)
மராத்தி[2]
1994 ஹர்பஜன் சிங்"ருக் தே ரிஷி"

(கவிதை தொகுப்பு)

பஞ்சாபி[2]
1995 பாலாமணியம்மா"நிவேத்யம்"

(கவிதை தொகுப்பு)

மலையாளம்[2]
1996 சம்சூர் இரகுமான் பரூக்கி"ஷெர்-இ ஷோர்-அங்கேஸ்"உருது[2]
1997மனுபாய் பஞ்சோலி"குருக்ஷேத்ரா"குசராத்தி[2]
1998 சங்கர் கோசு"கந்தர்ப கபிதா குச்சா"

(கவிதை தொகுப்பு)

வங்காளம்[2]
1999– இந்திரா பார்த்தசாரதி"ராமானுஜர்"

(விளையாடு)

தமிழ்[2]
2000 மனோஜ் தாஸ்"அம்ருதா பலா"

(நாவல்)

ஒடியா[2][6]
2001 தலிப் கவுர் திவானா"கதா கஹோ ஊர்வசி"

(நாவல்)

பஞ்சாபி[2][7]
2002 மகேசு எல்குஞ்ச்வார்"யுகாந்த்"

(விளையாடு)

மராத்தி[2]
2003 – கோவிந்த் சந்திர பாண்டே"பாகீரதி"

(கவிதை தொகுப்பு)

சமசுகிருதம்[2]
2004 சுனில் கங்கோபாத்யாயா"பிரதம் ஆலோ"

(நாவல்)

வங்காளம்[2]
2005 அய்யப்ப பணிக்கர்"ஐயப்ப பணிகருடே கிருதிகள்"

(கவிதை தொகுப்பு)

மலையாளம்[2][8]
2006 ஜெகன்னாத் பிரசாத் தாஸ்"பரிக்கிரமா"

(கவிதை தொகுப்பு)

ஒடியா[9]
2007 நாயர் மசூத்"தாவோசு சமன் கி மைனா"

(சிறுகதைத் தொகுப்பு)

உருது[10][11]
2008 இலட்சுமி நந்தன் போரா"காயகல்பா"

(நாவல்)

அசாம்[12]
2009 சுர்ஜித் பாதர்"லஃப்சான் டி தர்கா"பஞ்சாபி[13]
2010 எஸ். எல். பைரப்பா"மந்த்ரா"கன்னடம்[4]
2011 – அ. அ. மணவாளன்"இராம கதையும் இரமைகளும்"தமிழ்[14]
2012 சுகதகுமாரி"மணஎழுத்து"

(கவிதை தொகுப்பு)

மலையாளம்[15]
2013 கோவிந்த மிசுரா"தூல் பௌதோ பர்"

(நாவல்)

இந்தி[16]
2014 வீரப்ப மொய்லி"ராமாயணம் மஹான்வேஷணம்"

(கவிதை)

கன்னடம்[17]
2015 பத்மா சச்தேவ்"சிட்-செட்டே"

(சுயசரிதை)

துக்ரி[சான்று தேவை]
2016 மகாபலேசுவர் சாயில்"ஹவ்தான்"

(நாவல்)

கொங்கணி[18]
2017 சித்தான்சூ யாஷ்காசந்த்ரா"வகார்"

(கவிதை தொகுப்பு)

குசராத்தி[19]
2018 கே. சிவா ரெட்டி"பக்காக்கி ஒட்டிகிலைட்"

(கவிதை)

தெலுகு[20]
2019வாசுதேவ் மோகி"செக்புக்"

(சிறுகதைத் தொடர்)

சிந்தி[21]
2020சரண்குமார் லிம்பாலே"சனாதன்" (நாவல்)மராத்தி[22]
2021 இராம் தாராசு மிசுரா"மெயின் டு யஹான் ஹுன்"

(கவிதை)

இந்தி[23]
2022 |சிவசங்கரி"சூர்ய வம்சம்"

(நினைவுக் குறிப்பு)

தமிழ்[24]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்