சயனோசன் புளோரைடு

சயனோசன் புளோரைடு (Cyanogen fluoride) என்பது கார்பன், நைட்ரசன் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்த ஓரு கனிம வேதியியல் சேர்மமாகும்.இதனுடைய [[மூலக்கூற்று வாய்ப்பாடு CNF ஆகும். அறை வெப்பநிலையில் ஒரு நச்சு வாயுவாக செயல்படும் இச்சேர்மம் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சயனோசன் புளோரைடு
Skeletal formula of cyanogen fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பனோநைட்ரிடிக் புளோரைடு[1]
இனங்காட்டிகள்
1495-50-7 Y
ChemSpider120749 Y
InChI
  • InChI=1S/CFN/c2-1-3 Y
    Key: CPPKAGUPTKIMNP-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்137036
  • FC#N
பண்புகள்
CNF
வாய்ப்பாட்டு எடை45.0158 கி மோல்−1
தோற்றம்நிற்மற்ற வாயு
அடர்த்தி1.026 கி மி.லி−1
கொதிநிலை −46 °C (−51 °F; 227 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
35.98 கியூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
225.40 யூ.கெ−1 மோல்−1
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுவிஷம் T
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சயனூரிக் புளோரைடை (C3N3F3) வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தி சயனோசன் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[2]

C3N3F3 → 3 CNF

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சயனோசன்_புளோரைடு&oldid=2700151" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்