சபாரித்து வம்சம்

பாரசீக சன்னி இசுலாமிய வம்சத்தினர்


சபாரித்து வம்சம் (Saffarid dynasty) (பாரசீக மொழி: سلسله صفاریان‎), பாரசீக சன்னி இசுலாமிய வம்சாகும். [3][4] தற்கால ஈரானின் சீசுத்தான் பகுதியைச் சேர்ந்த சபாரித்து வம்சத்தினர், கிழக்கு ஈரான் மற்றும் குராசான் போன்ற பெரும் நிலப்பகுதிகளை, சராஞ்ச் (ஆப்கானித்தான்) நகரத்தை தலைநகராகக் கொண்டு 861 முதல் 1003 முடிய ஆட்சி செய்தவர்கள். 922- 963 காலத்தில் இப்பேரரசு, சாமனித்து பேரரசு ஆதிக்கத்தில் இருந்தது.

சபாரித்து வம்சம்
صفاریان
861–1003
யாகூப் இபின் அல் சாபர் காலத்தில் உச்சத்தில் இருந்த சபாரித்து பேரரசு
யாகூப் இபின் அல் சாபர் காலத்தில் உச்சத்தில் இருந்த சபாரித்து பேரரசு
தலைநகரம்சராஞ்ச்
பேசப்படும் மொழிகள்பாரசீகம் (தாய் மொழி)[1][2]
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
அமீர் 
• 861–879
யாகூப் பின் லைத் சபார்
• 963–1002
முதலாம் காலப்
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• தொடக்கம்
861
• முடிவு
1003
முந்தையது
பின்னையது
தகிரித்து வம்சம்
அப்பாசியக் கலீபகம்
சாமனித்து பேரரசு
கஜானவித்துகள்

கிபி 1002ல், கஜினி முகமது, சீசுத்தான் பகுதியை கைப்பற்றி, சபாரித்து வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.[5]

சபாரித்து வம்ச ஆட்சியாளர்கள்

  1. யாகூப் இபின் லைத் கிபி 861 - 879
  2. அமீர் இபின் அல் லைத் 879 - 901
  3. தஹிர் இபின் முகமது இபின் அமீர் 901 - 908
  4. அல் லைத் இபின் அலி 908 - 910
  5. முமகது இபின் அலி 910 - 911
  6. அல் மூவத்தல் இபின் அலி 911
  7. அமீர் இபின் யாகூர் இபின் முகமது இபின் அமீர் 912 - 913
  8. சாமனித்து பேரரசு ஆதிக்கத்தில் 922 - 963
  9. கலாப் இபின் அமகது 963 - 1002

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சபாரித்து_வம்சம்&oldid=3242998" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்