சன் படங்கள்

(சன் பிக்சர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சன் பிக்சர்ஸ் என்பது தமிழ்நாட்டில் திரைப்படங்களை தயாரித்து, அவற்றை வெளியீடு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சன் டிவி நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறன் என்பவரின் சன் குழுமத்தின் ஒரு அங்கம் ஆகும்.

சன் படங்கள் தனியார் நிறுவனம்
வகைதிரைப்பட விநியோகம், தயாரிப்பு நிறுவனம்
நிறுவுகை2008
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்கலாநிதி மாறன்
ஆன்சுராஜ் சக்சேனா
தொழில்துறைஅசையும் படங்கள்
தாய் நிறுவனம்சன் குழுமம்
இணையத்தளம்http://www.sunpictures.in/

வெளியீட்டளார்

வெளியீட்டளாராக
ஆண்டுதிரைப்படம்இயக்குனர்நடிகர்கள்குறிப்பு
2008காதலில் விழுந்தேன்பி. வி. பிரசாத்நகுல், சுனைனா
தெனாவட்டுவி. வி. கதிர்ஜீவா, பூனம் பாச்வா
திண்டுக்கல் சாரதிசுப்பிரமணியம் பிள்ளைகருணாஸ், கார்த்திகா
2009படிக்காதவன்சுராஜ். ஜி. என்தனுஷ், தமன்னா
அவுட்லாண்டர்ஆவர்டு மெக்கெயின்ஜிம் கேவிசெல், சோபியா மையில்சு
தீகிச்சாசுந்தர். சி, Ragini, நமீதா
அயன்கே. வி. ஆனந்த்சூர்யா, தமன்னா
மாசிலாமணிமனோகர்நகுல், சுனைனா
நினைத்தாலே இனிக்கும்[1]குமாரவேலன்பிரிதிவிராஜ், சக்தி வாசு, பிரியாமணி
கண்டேன் காதலை[2]ஆர். கண்ணன்பரத், தமன்னா
வேட்டைகாரன்[3]பாபு சிவன்விஜய், அனுசுக்கா செட்டி
2010தீராத விளையாட்டுப் பிள்ளை [4]திருவிசால் கிருஷ்ணா, சாரா ஜேன் டயஸ், நீத்து சந்திரா, தனுசிறீ தத்தா
சுறாஎஸ். பி. ராஜ்குமார்விஜய், தமன்னா, வடிவேலு
சிங்கம்ஹரிசூர்யா, அனுசுக்கா செட்டி
தில்லாலங்கடிமோ. ராஜாஜெயம் ரவி, சாம், தமன்னா
எந்திரன்சங்கர்ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்
மாப்பிள்ளை [5]சுராஜ். ஜி. என்தனுஷ், ஆன்சிக்கா மோத்வானி
2011எங்கேயும் காதல்பிரபுதேவாஜெயம் ரவி, ஹன்சிகா மோட்வானி
மங்காத்தாவெங்கட் பிரபுஅஜித் குமார், அர்ஜுன், திரிசா, வைபவ் ரெட்டி, பிரேம்ஜி அமரன்
2011வெடி (திரைப்படம்)பிரபுதேவாவிஷால் , சமீரா ரெட்டி
2014காஞ்சனா 2ராகவா லாரன்ஸ்ராகவா லாரன்ஸ் , டாப்சி பன்னு , நித்யா மேனன்

தயாரிப்பு

தயாரிப்பாளராக
ஆண்டுதிரைப்படம்இயக்குனர்நடிகர்கள்குறிப்பு
2010எந்திரன்சங்கர்ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்
2018சர்கார்ஏ. ஆர். முருகதாஸ்கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபுதீபாவளி வெளியீடு
2019பேட்டகார்த்திக் சுப்புராஜ்ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிசா, பாபி சிம்ஹா
2019காஞ்சனா 3ராகவா லாரன்ஸ்ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா
2019நம்ம வீட்டு பிள்ளைபாண்டிராஜ்சிவகார்த்திகேயன்
2021அண்ணாத்தசிவாரஜினிகாந்த்,மீனா, குஷ்புதீபாவளி

வெளியீடு

2022எதற்கும் துணிந்தவன்பாண்டிராஜ்சூர்யா, ப்ரியங்கா மோகன்
2022பீஸ்ட்நெல்சன் திலீப்குமார்விஜய் , பூஜா ஹெக்டே
2022திருச்சிற்றம்பலம்மித்ரன் ஜவகர்தனுஷ் , நித்யா மேனன் , பிரியா பவானி சங்கர்] ,
2022ஜெயிலர்நெல்சன் ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் , [[யோகிபாபு , ஷிவராஜ்குமார் ] ,

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சன்_படங்கள்&oldid=3909419" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்