கோழிக்கோடு மாநகராட்சி

கேரளாவின் மாநிலத்தில் கோழிக்கோடு நகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி

கோழிக்கோடு மாநகராட்சி (KOZHIKODE CORPORATION) என்பது இந்தியாவின் கேரளாவின் மாநிலத்தில் கோழிக்கோடு நகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். 1962 இல் நிறுவப்பட்ட இது கோழிக்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோழிக்கோடு மாநகராட்சியின் முதல் மேயர் எச்.மஞ்சுநாத ராவ் ஆவார். இந்த மாநகராட்சியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவைகள் கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தொகுதி , கோழிக்கோடு தெற்கு சட்டமன்றத் தொகுதி , பேப்பூர் சட்டமன்றத் தொகுதி and எலத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவை ஆகும்.[2] மாநகராட்சி ஒரு மேயர் மற்றும் கவுன்சில் தலைமையில் உள்ளது[3] and manages 118.58 km2. மேலும் கோழிக்கோடு மாநகரத்தின் பரப்பளவு 118.58 ஆகும். இந்த பகுதிக்குள் சுமார் 609,224 மக்கள் வசிக்கின்றனர்.[4]

கோழிக்கோடு மாநகராட்சி
வகை
வகை
ஆட்சிக்காலம்
இல்லை
வரலாறு
தோற்றுவிப்பு1962 (1962)
தலைமை
துணை நகரத்தந்தை
செயலர்
மிருன்மாய் ஜோஷி (Mrunmai Joshi)
கட்டமைப்பு
உறுப்பினர்கள்75
அரசியல் குழுக்கள்
  •   LDF: 49
  •   UDF: 14
  •   NDA: 7
  •   சுயேட்சை
செயற்குழுக்கள்
  • Finance Standing Committee
  • Development Standing Committee
  • Welfare Standing Committee
  • Health Standing Committee
  • Public Works Standing Committee
  • Town Planning Standing Committee
  • Tax Appeal Standing Committee
  • Education & Sports Standing Committee[1]
ஆட்சிக்காலம்
5 வருடங்கள்
தேர்தல்கள்
First-past-the-post
அண்மைய தேர்தல்
2020
அடுத்த தேர்தல்
2025
கூடும் இடம்
நகராட்சி அலுவலகம், கோழிக்கோடு
வலைத்தளம்
kozhikodecorporation.lsgkerala.gov.in/en

கோழிக்கோடு மாநகராட்சி நிர்வாக பிரிவுகள்

கோழிக்கோடு மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 75 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒவ்வொருவரும் ஐந்து வருட காலத்திற்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கோழிக்கோடு மாநகராட்சி தேர்தல் 2020

மாநகராட்சி தேர்தல்

வ.எண்கட்சியின் பெயர்கட்சி சின்னம்மாமன்ற உறுப்பினர்கள்
01எல்.டி.எஃப் 49
02யு.டி.எஃப்14
03பாஜக 07
04சுயேட்சைகள் 5

2015 தேர்தலில் உறுப்பினர்கள் பங்கீடு: LDF - 50, UDF - 18, BJP- 7

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்