கோலியாத்
கோலியாத் (Goliath[a] யூதர்களின் விவிலியத்தில் சாமுவேல் நூல் குறிப்பிடும் பிலிஸ்தினிய உடல் வலிமை மிக்க பெரும் போர் வீரன் ஆவார். ஒரு முறை பிலிஸ்தியர்களுடன் நடைபெற்ற போரில் இஸ்ரவேலர்களின் அரசன் சவுலுடன் அவரது மகன்களும் கொல்லப்பட்டனர்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/David-goliath28.jpg/170px-David-goliath28.jpg)
மற்றொரு முறை கோலியாத் தன் படைகளுடன் இஸ்ரவேலர்கள் மீது போரை தொடுக்க வருகையில், சிறுவனாக இருந்த தாவீது கவட்டைக் கல் கொண்டு, கோலியாத்தின் நெற்றி மீது அடித்துக் கொன்றான் என யூத வேத நூலான விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடுகிறது.[1] எனவே பெரும் வலிமைப் படைத்த பிலிஸ்திய வீரனைக் கொன்ற தாவீதை, இஸ்ரவேலர்களின் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என யூத வேத நூலான விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடுகிறது.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
- Campbell, Antony F.; O'Brien, Mark A. (2000). Unfolding the Deuteronomistic History. Fortress Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781451413687.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Johnson, Benjamin J.M. (2015). Reading David and Goliath in Greek and Hebrew: A Literary Approach. Mohr Siebeck. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783161540462.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Nelson, William R. (2000). "Goliath". In Freedman, David Noel; Myers, Allen C. (eds.). Eerdmans Dictionary of the Bible. Eerdmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789053565032.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Person, Raymond F. (2010). The Deuteronomic History and the Book of Chronicles. Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781589835177.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - West, M.L. (1997). The East Face of Helicon. Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191591044.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் David and Goliath தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்