கோகராஜு கங்கராஜு

இந்திய அரசியல்வாதி

கோகராஜு கங்கராஜு (Gokaraju Ganga Raju) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கோகராஜு கங்கராஜு
மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்கனுமூரி பாபி ராஜு
பின்னவர்கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு
தொகுதிநரசாபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூன் 1948 (1948-06-14) (அகவை 76)
கேசாவராம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்திய மேலாட்சி அரசு
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்லைலாவதி
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள்
வாழிடம்விசயவாடா
முன்னாள் கல்லூரிஆந்திரப் பல்கலைக்கழகம்
As of May, 2014

இவர், லைலா குழும நிறுவனங்களின் நிறுவனரும் ஆவார். சமீபத்தில், இவர் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தென் மண்டலத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இவரது தந்தை, மறைந்த கோகராஜு ரங்க ராஜு, உண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். கங்கராஜு ஆந்திர துடுப்பாட்டச் சங்கத்தின் செயலாளராகவும், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதிக் குழுவின் தலைவராகவும், வாரியம் நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோகராஜு_கங்கராஜு&oldid=3824569" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்