கொலராடோ

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது.

கொலராடோ மாநிலம்
Flag of கொலராடோState seal of கொலராடோ
கொலராடோவின் கொடிகொலராடோ மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): நூராம் ஆண்டு மாநிலம்
குறிக்கோள்(கள்): Nil sine numine
"ஆளிப்பு இல்லாமல் ஒன்றும் இல்லை"'
கொலராடோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
கொலராடோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)ஆங்கிலம்
தலைநகரம்டென்வர்
பெரிய நகரம்டென்வர்
பெரிய கூட்டு நகரம்டென்வர் மாநகரம்
பரப்பளவு  8வது
 - மொத்தம்104,185 சதுர மைல்
(269,837 கிமீ²)
 - அகலம்280 மைல் (451 கிமீ)
 - நீளம்380 மைல் (612 கிமீ)
 - % நீர்0.36%
 - அகலாங்கு37° வ - 41° வ
 - நெட்டாங்கு102°03' மே - 109°03' மே
மக்கள் தொகை 22வது
 - மொத்தம் (2000)4,301,261
 - மக்களடர்த்தி41.5/சதுர மைல் 
16.01/கிமீ² (37வது)
 - சராசரி வருமானம் $51,022 (10வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிஎல்பர்ட் மலை[1][2]
14,440 அடி  (4401 மீ)
 - சராசரி உயரம்6,800 அடி  (2073 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅரிகரீ ஆறு[1]
3,315 அடி  (1010 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
1876-08-01 (38வது)
ஆளுனர்பில் ரிஃப்டர் (D)
செனட்டர்கள்வெய்ன் ஆல்லர்ட் (R)
கென் சலசார் (D)
நேரவலயம்மலை=UTC-07, MDT=UTC-06
சுருக்கங்கள்CO Colo. US-CO
இணையத்தளம்www.colorado.gov

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொலராடோ&oldid=3763674" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்