கொடிக்குன்னில் சுரேஷ்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
கொடிக்குன்னில் சுரேசு, கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொடிக்குன்னு என்ற ஊரில் பிறந்தார். இவர் 1962-ஆம் ஆண்டின் சூன் நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியினை முன்னிறுத்துகிறார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.[1]
கொடிக்குன்னில் சுரேசு Kodikunnil Suresh | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2009 | |
முன்னையவர் | சி. எஸ். சுஜாதா |
தொகுதி | மாவேலிக்கரை |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | செங்கரா சுரேந்திரன் |
பின்னவர் | செங்கரா சுரேந்திரன் |
தொகுதி | அடூர் நாடாளுமன்றத் தொகுதி |
பதவியில் 1989–1998 | |
முன்னையவர் | கே.கே. குன்னம்பு |
பின்னவர் | செங்கரா சுரேந்திரன் |
தொகுதி | அடூர் நாடாளுமன்றத் தொகுதி |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 26 மே 2014 | |
குடியரசுத் தலைவர் | பிரணப் முகர்ஜி |
பிரதமர் | மன்மோகன் சிங் |
அமைச்சர் |
|
முன்னையவர் | அரீசு ராவத்து |
பின்னவர் | விஷ்ணு தேவ் சாய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சூன் 1962 கொடிக்குன்னில், திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிந்து சுரேசு |
பிள்ளைகள் | 2 |
கல்வி | இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி |
|
பதவிகள்
இவர் கீழ்க்காணும் பதவிகளையும், பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.[1]
- 1989: ஒன்பதாவது மக்களவையில் உறுப்பினர்
- 1991: பத்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 1996: பதினொன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2019: பதினேழாவது மக்களவையில் உறுப்பினர்
- 2024: 18வது மக்களவையில் உறுப்பினர்.
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்