கைராசி

கே. சங்கர் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கைராசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆர். கோவர்தனம் இசையமைத்திருந்தார்.[1][2]

கைராசி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புவாசுதேவன் மேனன்
வாசு பிலிம்ஸ்
வி. ரவீந்திரன்
வி. ஹரிதாஸ்
கதைகதை சந்தானந்தம்
இசைஆர். கோவர்தனம்
நடிப்புஜெமினி கணேசன்
எம். ஆர். ராதா
எஸ். வி. சகஸ்ரநாமம்
கே. ஏ. தங்கவேலு
பி. சரோஜாதேவி
எம். வி. ராஜம்மா
வெளியீடுஅக்டோபர் 19, 1960
ஓட்டம்.
நீளம்17862 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

பாடல்களை ஆர். கோவர்த்தனம் இசையமைத்திருந்தார்.[3] பாடல்களை கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, டி. எஸ். பகவதி, கமலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னனிக் குரல் கொடுத்திருந்தனர்.[4]

இல.பாடல்பாடகர்(கள்)வரிகள்நீளம் (நி:செ)
1கண்ணும் கண்ணும் பேசியதும்டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலாகண்ணதாசன்06.22
2அனைத்தும் ஆண்டவன் கைராசிசீர்காழி கோவிந்தராஜன்கொத்தமங்கலம் சுப்பு03:06
3பாலிலும் தேனிலும் சுவையேதுபி. சுசீலா, டி. எஸ். பகவதிகண்ணதாசன்05:22
4ஊருமில்லை நாட்டிலேபி. சுசீலாகண்ணதாசன்
5காதலென்னும் ஆற்றினிலேடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலாகண்ணதாசன்02:42
6செந்தாட்டம் சின்னப் பொண்ணுபி. சுசீலா, கமலா குழுவினர்கண்ணதாசன்
7ரன்புள்ள அத்தான் வணக்கம்பி. சுசீலாகண்ணதாசன்03:49
8காத்திருந்தேன் காத்திருந்தேன்பி. சுசீலாகண்ணதாசன்03:04
9பூலோகம் மாறினாலும்எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரிகே. எஸ். கோபாலகிருஷ்ணன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கைராசி&oldid=3804672" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்