கேரள சட்டமன்றம்

இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் சட்டம் இயற்றும் இடமாகும்.

கேரள சட்டமன்றம் அல்லது நியமசபா என்பது இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் சட்டம் இயற்றும் இடமாகும். இதில் 140 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆங்கிலோ-இந்தியர் சார்பில் 1 நியமன உறுப்பினரும் இடம் பெறுவர்.

கேரள சட்டமன்றம்

കേരള നിയമസഭ
கேரளாவின் 14வது சட்டமன்றம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 வருடங்கள்
தலைமை
அவைத்தலைவர்
துணை அவைத்தலைவர்
பெரும்பான்மைத் தலைவர்
(முதலமைச்சர்)
எதிர்க்கட்சித் தலைவர்
ரமேஷ் சென்னித்தலா, இதேகா
29 மே 2016 முதல்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்140
அரசியல் குழுக்கள்
அரசு (92)


எதிர்க்கட்சி (47)



வெற்றிடம் (1)

  •      வெற்றிடம் (1)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
16 மே 2016
கூடும் இடம்
சட்டப் பேரவைக் கட்டிடம், திருவனந்தபுரம், கேரளா
வலைத்தளம்
www.niyamasabha.org

தற்போதைய சட்டமன்றம்

தற்போது அமைந்திருப்பது, கேரளத்தின் 14வது சட்டப் பேரவை ஆகும். இதன் அவைத்தலைவராக பி. ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளார். பெரும்பான்மைத் தலைவராக இபொக(மா) கட்சியின் பிணறாயி விஜயன் உள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இதேகா கட்சியின் ரமேஷ் சென்னித்தலாவும் துணை எதிர்க்கட்சித் தலைவராக இஒமுலீ கட்சியின் எம். கே. முனீரும் உள்ளனர்.[1]

உறுப்பினர்கள்

14வது சட்டமன்ற அவையின் உறுப்பினர்களின் பட்டியலை கீழே காண்க.[1]


எண்தொகுதிவெற்றி பெற்றவர்கட்சி
1மஞ்சேஸ்வரம்வெற்றிடம்
2காசர்கோடுஎன். ஏ. நெல்லிக்குன்னுஇஒமுலீ
3உதுமாகே. குனிராமன்இபொக(மா)
4காஞ்ஞாங்காடுஈ. சந்திரசேகரன்இபொக
5திருக்கரிப்பூர்எம். ராஜகோபாலன்இபொக(மா)
6பையன்னூர்சி. கிருஷ்ணன்இபொக(மா)
7கல்லியாச்சேரிடி. வி. ராஜேஷ்இபொக(மா)
8தளிப்பறம்புஜேம்ஸ் மேத்யூஇபொக(மா)
9இரிக்கூர்கே. சி. ஜோசப்இதேகா
10அழீக்கோடுதகுதிநீக்கம்
11கண்ணூர்கதனப்பள்ளி ராமச்சந்திரன்காங்.(ம)
12தர்மடம்பிணறாயி விஜயன்இபொக(மா)
13தலச்சேரிஏ. என். ஷம்சீர்இபொக(மா)
14கூத்துப்பறம்புகே. கே. சைலஜாஇபொக(மா)
15மட்டன்னூர்ஈ. பி. ஜெயராஜன்இபொக(மா)
16பேராவூர்சன்னி ஜோசப்காங்கிரசு
17மானந்தவாடிஓ. ஆர். கேலுஇபொக(மா)
18சுல்தான் பத்தேரிஐ. சி. பாலகிருஷ்ணன்இதேகா
19கல்பற்றாசி. கே. சசீந்திரன்இபொக(மா)
20வடகராசி. கே. நானுஜத(ச)
21குற்றியாடிபாரக்கல் அப்துல்லாஇஒமுலீ
22நாதாபுரம்ஈ. கே. விஜயன்இபொக
23கொயிலாண்டிகே. தாசன்இபொக(மா)
24பேராம்பிராடி. பி. இராமகிருஷ்ணன்இபொக(மா)
25பாலுசேரிபுருசன் கடலாண்டிஇபொக(மா)
26எலத்தூர்ஏ. கே. சசீந்திரன்தேகாக
27கோழிக்கோடு வடக்குஏ. பிரதீப் குமார்இபொக(மா)
28கோழிக்கோடு தெற்குஎம். கே. முனீர்இஒமுலீ
29பேப்பூர்வி. கே. சி. மம்மத் கோயாஇபொக(மா)
30குன்னமங்கலம்பி. டி. ஏ. ரஹீம்இஜமு தனி வேட்பாளர்
31கொடுவள்ளிதகுதிநீக்கம்
32திருவம்பாடிஜார்ஜ் எம். தாமஸ்இபொக(மா)
33கொண்டோட்டிடி. வி. இப்ராஹிம்இஒமுலீ
34ஏறநாடுபி. கே. பஷீர்இஒமுலீ
35நிலம்பூர்பி. வி. அன்வர்இஜமு தனி வேட்பாளர்
36வண்டூர்ஏ. பி. அனில்குமார்இதேகா
37மஞ்சேரிஎம். உமர்இஒமுலீ
38பெரிந்தல்மண்ணைமஞ்சலம்குழி அலிஇஒமுலீ
39மங்கடைடி. ஈ. அகமது கபீர்இஒமுலீ
40மலப்புறம்பி. உபயதுல்லாஇஒமுலீ
41வேங்கராகே. என். ஏ. காதர்இஒமுலீ
42வள்ளிக்குன்னுபி. அப்துல் ஹமீதுஇஒமுலீ
43திரூரங்காடிபி. கே. அப்துல் ரப்இஒமுலீ
44தானூர்வி. அப்துரஹிமான்இஜமு தனி வேட்பாளர்
45திரூர்சி. மம்மூட்டிஇஒமுலீ
46கோட்டக்கல்கே.கே.அபித் ஹுசைன் தங்கல்இஒமுலீ
47தவனூர்கே. டி. ஜலீல்இஜமு தனி வேட்பாளர்
48பொன்னானிபி. ஸ்ரீராமகிருஷ்ணன்இபொக(மா)
49திருத்தாலைவி. டி. பல்ராம்இதேகா
50பட்டாம்பிமுகம்மது முக்சின்இபொக
51ஷொர்ணூர்பி. கே. சசிஇபொக(மா)
52ஒட்டப்பாலம்பி. உன்னிஇபொக(மா)
53கோங்காடுகே. வி. விஜயதாஸ்இபொக(மா)
54மண்ணார்க்காடுஎம். சம்சுதீன்இஒமுலீ
55மலம்புழாவி. எஸ். அச்சுதானந்தன்இபொக(மா)
56பாலக்காடுஷாஜி பறம்பில்இதேகா
57தரூர்ஏ. கே. பாலன்இபொக(மா)
58சிற்றூர்கே. கிருஷ்ணன்குட்டிஜத(ச)
59நென்மாறாகே. பாபுஇபொக(மா)
60ஆலத்தூர்கே. டி. பிரசேனன்இபொக(மா)
61சேலக்கரையூ. ஆர். பிரதீப்இபொக(மா)
62குன்னங்குளம்ஏ.சி. மொய்தீன்இபொக(மா)
63குருவாயூர்கே. வி. அப்துல் காதர்இபொக(மா)
64மணலூர்முரளி பெருநெல்லிஇபொக(மா)
65வடக்காஞ்சேரிஅனில் அக்கராஇதேகா
66ஒல்லூர்ராஜன் கொரான்இபொக
67திருச்சூர்வி.எஸ். சுனில்குமார்இபொக
68நாட்டிகைகீதா கோபிஇபொக
69கைப்பமங்கலம்ஈ. டி. டைசன்இபொக
70இரிஞ்ஞாலக்குடாகே. யூ. அருணன்இபொக(மா)
71புதுக்காடுசி. ரவீந்திரநாத்இபொக(மா)
72சாலக்குடிபி. டி. தேவசிஇபொக(மா)
73கொடுங்கல்லூர்வி. ஆர். சுனில்குமார்இபொக
74பெரும்பாவூர்எல்தோஸ் குன்னப்பிள்ளிஇதேகா
75அங்கமாலிரோஜி எம். ஜான்இதேகா
76ஆலுவாஅன்வர் சதத்இதேகா
77களமசேரிவி. கே. இப்ராகிம் குஞ்ஞுஇஒமுலீ
78பறவூர்வ. தா. சதீசன்இதேகா
79வைப்பின்எஸ். சர்மாஇபொக(மா)
80கொச்சிகே. ஜே. மாக்ஸிஇதேகா
81திருப்பூணித்துறைஎம். சுவராஜ்இபொக(மா)
82எர்ணாகுளம்ஹிபி ஏடென்இதேகா
83திருக்காக்கரைபி. டி. தாமஸ்இதேகா
84குன்னத்துநாடுவி. பி. சஜீந்திரன்இதேகா
88பிறவம்அனூப் ஜகோப்கேகா(ஜ)
86மூவாற்றுப்புழைஎல்டோ ஆபிரகாம்இபொக
87கோதமங்கலம்அந்தோனி ஜான்இபொக(மா)
88தேவிகுளம்எஸ். ராஜேந்திரன்இபொக(மா)
89உடும்பன்சோலைஎம். எம். மணிஇபொக(மா)
90தொடுபுழாபி. ஜே. ஜோசப்கேகா(ம)
91இடுக்கிரோசி அகஸ்டினாகேகா(ம)
92பீர்மேடுஇ. எஸ். பிஜிமோள்இபொக
93பாலைகே. எம். மணிகேகா(ம)
94கடுந்துருத்திமான்சி ஜோசப்கேகா(ம)
95வைக்கம்சி. கெ. ஆசாஇபொக
96ஏற்றுமானூர்கே. சுரேஷ் குறூப்புஇபொக(மா)
97கோட்டயம்திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன்இதேகா
98புதுப்பள்ளிஉம்மன் சாண்டிஇதேகா
99சங்கனாச்சேரிசெ. பி. தாமசுகேகா(ம)
100காஞ்ஞிரப்பள்ளிஎன். ஜெயராஜ்கேகா(ம)
101பூஞ்ஞார்பி. சி. ஜார்ஜ்தனி வேட்பாளர்
102அரூர்ஏ. எம். அரிப்இபொக(மா)
103சேர்த்தலைபி. திலோத்தமன்இபொக
104ஆலப்புழாடி. எம். தாமஸ் ஐசக்இபொக(மா)
105அம்பலப்புழைஜி. சுதாகரன்இபொக(மா)
106குட்டநாடுதாமஸ் சாண்டிதேகாக
107ஹரிப்பாடுரமேஷ் சென்னிதலாஇதேகா
108காயம்குளம்பிரதீபா ஹரிஇபொக(மா)
109மாவேலிக்கராஆர். ராஜேஷ்இபொக(மா)
110செங்கன்னூர்சஜி செரியன்இதேகா
111திருவல்லாமேத்யூ டி. தாமஸ்ஜத(ச)
112ரான்னிராஜு ஆபிரகாம்இபொக(மா)
113ஆறன்முளாவீணா ஜார்ஜ்இதேகா
114கோன்னிஅடூர் பிரகாஷ்இதேகா
115அடூர்சிற்றாயம் கோபகுமார்இபொக
116கருநாகப்பள்ளிஆர். ராமசந்திரன்இபொக
117சவறாவிஜயன் பிள்ளைகமாக(அ)
118குன்னத்தூர்கோவூர் குஞ்சுமோன்புசோக தனி வேட்பாளர்
119கொட்டாரக்கரைபி. ஆயிசா போட்டிஇபொக(மா)
120பத்தானபுரம்கே. பி. கணேஷ் குமார்கேகா(பா)
121புனலூர்கே. ராஜுஇபொக
122சடயமங்கலம்முள்ளக்கரை ரத்னாகரன்இபொக
123குண்டறைஜே. மெர்சிகுட்டி அம்மாஇபொக(மா)
124கொல்லம்எம். முகேஷ்இபொக(மா)
125இரவிபுரம்எம். நவுஷத்இபொக(மா)
126சாத்தன்னூர்ஜி. எஸ். ஜெயலால்இபொக
127வர்க்கலைவி. ஜாய்இபொக(மா)
128ஆற்றிங்கல்பி. சத்யன்இபொக(மா)
129சிறயின்கீழ்வே. சசிஇபொக
130நெடுமங்காடுசி. திவாகரன்இபொக
131வாமனபுரம்டி. கே. முரளிஇபொக(மா)
132கழக்கூட்டம்கடகம்பள்ளி சுரேந்திரன்இபொக(மா)
133வட்டியூர்க்காவுகே. முரளிதரன்இதேகா
134திருவனந்தபுரம்வி. எஸ். சிவகுமார்இதேகா
135நேமம்ஓ. ராஜகோபால்பாஜக
136அருவிக்கரைகே. எஸ். சபரிநாதன்இதேகா
137பாறசாலைசி. கே. ஹரீந்திரன்இபொக(மா)
138காட்டாக்கடைஐ. பி. சதீஷ்இபொக(மா)
139கோவளம்எம். வின்சென்ட்இதேகா
140நெய்யாற்றின்கரைகே. ஏ. அன்சாலன்இதேகா

சான்றுகள்

இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kerala Niyamasabha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கேரள_சட்டமன்றம்&oldid=3732657" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்