கெம்பாங்கான் தொடருந்து நிலையம்


கெம்பாங்கான் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.இது நாட்டின்கிழக்குப்பகுதியில் [[கெம்பாங்கான்]] பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இதுஆறாவதுதொடருந்துநிலையமாகும்.இது யூனுஸ் தொடருந்து நிலையம்மற்றும் பிடோக் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 EW6 
Kembangan MRT Station
景万岸地铁站
கெம்பாங்கான்
Stesen MRT Kembangan
விரைவுப் போக்குவரத்து
பொது தகவல்கள்
அமைவிடம்55 Sims Avenue East
Singapore 416551
ஆள்கூறுகள்1°19′15.54″N 103°54′46.23″E / 1.3209833°N 103.9128417°E / 1.3209833; 103.9128417
தடங்கள்
  East West வழித்தடம்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW6
வரலாறு
திறக்கப்பட்டது4 November 1989
சேவைகள்
முந்தைய நிலையம் சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் அடுத்த நிலையம்
Bedok
East West வழித்தடம்
Eunos

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்